IDEA அறிமுகப்படுத்துகிறது Rs. 109யின் விலையில் புதிய பிளான்

HIGHLIGHTS

இந்த திட்டத்தின் கீழ் தினமும் வெறும் 250நிம்சம் மற்றும் வாரத்திற்க்கு 1000நிம்சம்(minute) காலிங் வழங்குகிறது

ஐடியா இப்பொழுது பஜாரில் அதன் புதிய பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த புதிய விலை Rs. 109 ஆக வைக்கப்பட்டுள்ளது, இதில் ஒரு  அன்லிமிட்டட் கால்ஸ்  பிளான் இருக்கிறது, இதன் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும், ஆனால் இந்த திட்டமானது தற்ப்போது சில வட்டாரங்களில் மட்டுமே இருக்கிறது 

ஐடியாவின் Rs. 109 விலை கொண்ட திட்டத்தின் கீழ் ‘அன்லிமிட்டட் லோக்கல், STD மற்றும் ரோமிங் கால்ஸ் நன்மை கிடைக்கிறது, இதனுடன் இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 1GB 4G/3G டேட்டா கிடைக்கிறது, இதில் தினமும் 100 லோக்கல் மற்றும் நேஷனல் SMS யின் நன்மையும் வழங்குகிறது, அதாவது இந்த திட்டத்தின் கீழ் தினமும் வெறும் 250 மினட் மற்றும் வாரத்திற்க்கு 1000 நிமிடம் காலிங் செய்து கொள்ளலாம்.

ஐடியா இப்பொழுது சமீபத்தில் Rs. 93 யின் விலையில் பிளான் அறிமுகப்படுத்தியது, இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிட்டட் வொயிஸ் காலிங் உடன் 1GB டேட்டா வழங்குகிறது, அது 10 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :