கிரிகெட் பிரியர்களுக்கு Airtel 2 சூப்பர் திட்டம் அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் ஸ்பெஷல் OTT நன்மை

Airtel அதன் கஸ்டமர்களுக்கு ICC Men யின் T20 World Cup 2026 ஆண்டின் முன்னிட்டு அதன் கஸ்டமர்களுக்கு சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த T20 உலக கோப்பையானது பிப்ரவரி 7 ஆரம்பமானது மேலும் இதன் சிறப்பு கிரிகெட் ஸ்ட்ரீமிங் JioHotstar யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது, நீங்கள் இந்த கிரிகெட் மேட்ச்சின் லைவ் டெலிகாஸ்ட் பார்க்கலாம் மேலும் நீங்கள் அத்தகைய திட்டத்தை குறைந்த விலையில் பெறலாம் என்றால் நம்ப முடிகிறதா ஆம் Airtel ரூ,399 மற்றும் ரூ.398 யில் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் டேட்டா போன்ற பல நன்மை பெறலாம் மேலும் பல தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,399 திட்டம்.

ஏர்டெல்லின் ரூ. 399 திட்டம் தினசரி 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5 ஜி டேட்டாவை வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. பிற நன்மைகளில் 28 நாள் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் அடங்கும். இது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது

airtel rs 399

இதையும் படிங்க ஒரே கல்லில் 2 மாங்காய் Airtel ஒரு ரீச்சர்ஜில் 20+ OTT மற்றும் டேட்டா காலிங் அதிக வேலிடிட்டி நன்மை

Airtel ரூ.398 திட்டம்

ஏர்டெல்லின் ரூ. 398 திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மேலும் 5G கவரேஜ் பகுதிகளுக்குள் அன்லிமிடெட் 5G டேட்டா கிடைக்கிறது.. வொயிஸ் காலிற்கு , இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. மற்ற நன்மைகளுடன், இந்த திட்டம் ஜியோஹாட்ஸ்டார் மொபைலுக்கு 28 நாள் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது.இதை தவிர இதன் வேலிடிட்டி காலம்: 28 நாட்களுக்கு நீடிக்கும்

airtel rs 398
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :