BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டங்களின் களஞ்சியத்தை வழங்கியுள்ளது
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி ஹை ஸ்பீட்இன்டர்நெட் வழங்கப்படுகிறது
இந்த திட்டம் அன்லிமிடெட் கால்களுக்கு பெயர் பெற்றது.
#image_title
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டங்களின் களஞ்சியத்தை வழங்கியுள்ளது. இங்கிருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி திட்டங்களை தேர்வு செய்யலாம். இன்று நிறுவனத்தின் 1GB தினசரி டேட்டா வழங்கப்படுகிறது.
BSNL இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி ஹை ஸ்பீட்இன்டர்நெட் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டம் அன்லிமிடெட் கால்களுக்கு பெயர் பெற்றது.
Bsnl
BSNLயின் 184 ரூபாய் கொண்ட திட்டம்
BSNL யின் ரூ.184 திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினசரி 1ஜிபி அதிவேக டேட்டாவைப் வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும் . இது தவிர, இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது. இதன் பொருள் உங்கள் மனநிலை திருப்திகரமாக இருக்கும், ஆனால் இந்த திட்டத்தில் கிடைக்கும் காலிங் முடிவடையாது. இதை தவிர இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. திட்டத்தில் உள்ள டேட்டா தீர்ந்த பிறகு, இண்டநெட் ஸ்பீட் 40Kbps ஆக குறைகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் பி.எஸ்.என்.எல் ட்யூன்ஸ் மற்றும் Listen Podcast Serice ஆகியவையும் திட்டத்தில் கிடைக்கின்றன.
BSNL 184 Plan details
இதை தவிர நீங்கள் இந்த திட்டத்திற்கு மேல் கூடுதலாக 1 ரூபாய் கொடுத்து மற்றொரு திட்டத்தையும் ரீச்சார்ஜ் செய்யலாம் அதாவது இதை தவிர நிறுவனத்துடன் 185 மற்றும் 186 ரூபாய் கொண்ட திட்டத்தில் வருகிறது, இந்த இரு திட்டத்திலும் 184 ரூபாயில் வரும் அதே நன்மையே வழங்கப்படுகிறது, இருப்பினும் இந்த இரு திட்டங்களிலும் கேமிங் நன்மைகளும் வழங்கப்படுகிறது
டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின் பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.