BSNL long validity plan
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்கும் நிறுவனத்தின் அருமை பெருமை அனைத்தும் பிஎஸ்என்எல் மட்டுமே சாரும் ஏன் என்றால் BSNL யின் மிகவும் பாப்புலர் திட்டங்களில் ஒன்றான ரூ,599 யில் வரும் இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது ஆனால் Jio-Airtel அதிக விலை கொடுத்தான் இவ்வளவு நன்மை தர முடியாது முழுசா இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
பிஎஸ்என்எல் யின் ரூ,599 யில் வரும் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 3GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மையும் வழங்குகிறது இதனுடன் இதில் OTT கேம்கள் மற்றும் பரோட்காஸ்ட் அம்சம் வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி என வரும்போது அது 84 நாட்களுக்கு இருக்கிறது அதாவது இந்த திட்டமானது சுமார் 3 மாதங்களுக்கு இந்த திட்டம் வேலிடிட்டியாக இருக்கும்.
BSNL ரூ,485 திட்டத்தில் நீங்கள் அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யில் ரீசார்ஜ் செவதன் மூலம் 2% டிஸ்கவுண்ட் நன்மை பெற முடியும், அதவது இதில் ரூ, 9.6 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் நன்மைகள் என பார்த்தால் இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள். இன்றைய சந்தையில் இது மிகவும் குறைந்த விலையில் 2GB தினசரி டேட்டா திட்டமாகும்.
இதையும் படிங்க தமிழ்நாட்டு மக்களுக்கு 4G நெட்வொர்க் பிரச்சனையே இருக்காது BSNL 7,500 4G டவர்
இந்த திட்டம் குறித்த தகவல்களை BSNL தனது X அக்கவுண்ட்ல் வெளியிட்டுள்ளது. இந்த 50 நாள் திட்டத்தில், பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 இலவச SMS நன்மை பெறலாம் என்று நிறுவனம் தனது பதிவில் தெரிவித்துள்ளது. இதனுடன், கஸ்டமர்களுக்கு தினமும் 2GB டேட்டாவையும் பெறுவார்கள். இந்த திட்டத்தின் விலையை நிறுவனம் வெறும் 347 ரூபாயாக வைத்துள்ளது. அதாவது, 400 ரூபாய்க்கும் குறைவாக, 50 நாட்கள் வேலிடிட்டி இதுபோன்ற சூழ்நிலையில், இந்த திட்டம், கஸ்டமர்கள் சுமார் 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.