BSNL
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்(BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,350க்குள் வரும் திட்டத்தில் அதிக வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங்,அதிகபட்ச டேட்டா போன்ற பல நன்மையை வழங்குகிறது மேலு இது தனியார் நிறுவனங்களே தொர்கடித்து அதிக நன்மையை வழங்குகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்கும் திட்டத்தை பாற்றி பார்க்கலாம் வாங்.
இந்த யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் ரூ,347 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தை பற்றி குறித்த BSNL தனது X அக்கவுண்ட்ல் வெளியிட்டுள்ளது. இந்த 50 நாள் திட்டத்தில், கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 இலவச SMS நன்மை பெறலாம் இதனுடன், கஸ்டமர்களுக்கு தினமும் 2GB டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலையை நிறுவனம் வெறும் 347ரூபாயாக வைத்துள்ளது. அதாவது, 400 ரூபாய்க்கும் குறைவாக, 50 நாட்கள் வேலிடிட்டி இதுபோன்ற சூழ்நிலையில், இந்த திட்டம், கஸ்டமர்கள் சுமார் 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.
BSNL ரூ,298 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மொத்தம் 52GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்களுக்கு இருக்கிறது
இதையும் படிங்க:VI மெகா சூப்பர் ஆபர் வெறும் ரூ,200க்குள் வரும் திட்டத்தில் ரூ,25,000 மதிப்புள்ள இன்சூரேன்ஸ் இலவசம்
BSNL ரூ,197 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இதில் 300 நிமிட காலிங், அன்லிமிடெட் டேட்டா இதனுடன் இதன் ஸ்பீட் லிமிட் மீறினால் 40 Kbps ஆக குறைக்கப்படும் அதாவது அதன் பிறகு 4GB) டேட்டா மட்டும் கிடைக்கும் மற்றும் இதில் 100 SMS நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 42 நாட்கள் இருக்கிறது அதாவது இந்த திட்டமானது நீண்ட நாட்கள் வரை சிம் எக்டிவாக வைக்க விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்.