BSNL Republic Day special plan offers 365 days validity with 2 6gb data and unlimited calls
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ.197 திட்டதை கொண்டு வந்துள்ளது நிறுவனம் அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலை திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துகிறது. அத்தகைய ஒரு திட்டம் ரூ.197 திட்டம், இது 42 நாட்கள் வேலிடிட்டி, காலிங் போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
ரூ. 197 திட்டம் 42 நாட்களுக்கு 300 நிமிட வொயிஸ் காலிங் மட்டுமே வழங்குகிறது. கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்குடனும் பேசலாம், ஆனால் 300 நிமிடங்கள் தீர்ந்த பிறகு, கூடுதல் காலிங் கட்டணங்கள் பொருந்தும். அழைப்பைத் தவிர, இந்தத் திட்டம் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 42 நாட்களுக்கு மொத்தம் 4 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.
இந்த BSNL திட்டம், தங்கள் எண்ணை செயலில் வைத்திருக்க வேண்டிய கஸ்டமர்களுக்கு ஒரு நல்ல வழி. வீட்டில் WiFi பயன்படுத்துபவர்களுக்கும், பயணம் செய்யும் போது அடிப்படை காலிங் மற்றும் டேட்டா சலுகைகளை விரும்புபவர்களுக்கும் இது ஒரு நல்ல வழி
BSNL ரூ,199 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100SMS வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் குறைந்த விலையில் அதிக டேட்டா காலிங் போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது கம்மி விலையில் டேட்டா காலிங் அனைத்தும் அதிகமாக பெற விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும்.
.