BSNL offer rs 199 ,485 rs 1999
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனம் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL சமிபத்தில் அதன் கஸ்டமர்களுக்கு அதன் மூன்று ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிரடியாக் 2% டிஸ்கவுண்ட் வழங்கியது அதாவது அதன் ஒரிஜினல் விலையிலிருந்து 2% டிஸ்கவுண்ட் செய்யப்படும் இந்த திட்டத்தின் விலை ரூ,199, ரூ,485 மற்றும் ரூ,1999 ஆகும் இதாவது இந்த திட்டத்தில் வழங்கப்பட்ட நன்மை நாளை அக்டோபர் 15, 2025.முதல் முடிவடைகிறது அது என்ன என்பதி முழுசா பார்க்கலாம் வாங்க.
BSNL அதன் கஸ்டமர்களுக்கு மூன்று ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்தது , இதில் 2% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் ரூ,199, ரூ,485 மற்றும் ரூ,1999 விலையில் வரும் இந்த திட்டத்திலிருந்து ரீச்சார்ஜ் செய்தால் அதிரடியாக ரூ,2% டிகவுன்ட் செய்யப்பது அதாவது அதன் ஒரிஜினல் விலையிலிருந்து குறைக்கப்படும் ஆனால் அது லிமிட்டட் ஆபராக இருந்தது, அதாவது இந்த திட்டமானது செப்டம்பர் 15, 2025, ஆரம்பித்து அக்டோபர் 15, 2025.வரை மட்டுமே ஆகும் அந்தவகையில் இந்த திட்டத்தின் நன்மை நாளை முதல் முடிகிறது எனவே இந்த திட்டத்தை இன்னும் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் இன்று மற்றும் நாளைக்குள் ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் இந்த நன்மை பெற முடியும் .
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டமானது ரூ,199 திட்டத்தில் வருகிறது அதவது இதில் 2% டிஸ்கவுண்டின் கீழ் ரூ,3.8 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க தீபாவளி தமாக்கா Airtel யின் சரவெடி ஆபர் வெறும் ரூ,400க்குள் வரும் இந்த திட்டத்தில் பல இலவச ஆபர்
BSNL ரூ,485 திட்டத்தில் நீங்கள் அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யில் ரீசார்ஜ் செவதன் மூலம் 2% டிஸ்கவுண்ட் நன்மை பெற முடியும், அதவது இதில் ரூ, 9.6 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் நன்மைகள் என பார்த்தால் இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள். இன்றைய சந்தையில் இது மிகவும் குறைந்த விலையில் 2GB தினசரி டேட்டா திட்டமாகும்
பிஎஸ்என்எல் யின் ரூ,1999 திட்டத்தில் 2% டிஸ்கவுண்டாக அதாவது ரூ,38 டிஸ்கவுண்ட் ரீச்சர்ஜில் பெறலாம் இதனுடன் இந்த திட்டத்தின் நமை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மற்றும் 600GB டேட்டா மற்றும் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டத்தை ஒரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் வருசமுளுதும் ஜாலியாக இருக்கலாம் மாதந்திர ரீசார்ஜ் தொல்லையிலிருந்து விடுபெறலாம் மேலும் இந்த வாய்ப்பைபயன்படுத்தி ரூ,38 குறைவாக ரீசார்ஜ் செய்யலாம்