BSNL Silver Jublee plan: முழுசா 1 மாதம் வேலிடிட்டி அதும் ரூ,230க்குள் அன்லிமிடெட் காலிங்,தினமும் 2.5GB டேட்டா பல

Updated on 16-Oct-2025

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு 25 ஆண்டு நம்பிக்கையான Silver Jublee திட்டம் என அறிவித்துள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ,225 ஆகும் இந்த திட்டமானது முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5 GB டேட்டா போன்ற பல நன்மை வளங்குகிறதும் மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க. மேலும் சமிபத்தில் BSNL 4G நாடெங்கும் அறிமுகம்

BSNL ரூ,225 திட்டம்

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் ஒரு 25 ஆண்டு கொண்டாடும் விதமாக Silver Jublee திட்டமாக ரூ,225 யில் வரும் திட்டத்தை அறிவித்துள்ளது இதன் நன்மை பற்றி பேசினால், BSNL ரூ.225 திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள் , தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது அதன் பிறகு 40 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் மேலும் இதை பற்றி அதன் X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

BSNL ரூ,229 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ,239 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5 GB டேட்டா ஆகமொத்ஹம் இதில் 33 GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் தினமும் 100 SMS போன்றவை வழங்குகிறது இருப்பினும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி வெறும் 22 நாட்களுக்கு மட்டுமே இருக்கிறது முழுசா 1 மாதம் கூட வேலிடிட்டி இல்லை இதை தவிர இதில் JioTV மற்றும் JioAICloud போன்ற நன்மைகள் வழங்குகிறது.

இதையும் படிங்க: BSNL பக்கவான பிளான் jioக்கு பதிலடி ரூ,10 எக்ஸ்ட்ரா இருந்தும் கால் தூசிக்கு கூட வர முடியல

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :