BSNL silver jubilee:கம்மி விலையில் அதிக டேட்டா நன்மை பிஎஸ்என்எல மட்டும் தான் தரமுடியும் 1 மாத வேலிடிட்டி

Updated on 21-Nov-2025
HIGHLIGHTS

BSNL சமிபத்தில் ரூ,225 யில் ஒரு silver jublee ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது

Silver Jubilee திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது

இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு அதன் 25 ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக சமிபத்தில் ரூ,225 யில் ஒரு silver jublee ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது இதில் அதன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,அதிகபட்ச டேட்டா நன்மை மற்றும் 1 மாதங்கள் வரையிலான வேலிடிட்டி நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,225 திட்டத்தின் நன்மை

BSNL யின் இந்த திட்டமானது ரூ.225 Silver Jubilee திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது கஸ்டமர்களுக்கு இதில் அன்லிமிடெட் வொயிஸ் லோக்கல் மற்றும் STD கால்கள், தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது அதன் பிறகு 40 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தை BSNL Self-Care app மூலம் ரீசார்ஜ் செய்யலாம் இதை தவிர மற்றொரு அதிகபட்ச டேட்டா நன்மை வழங்கும் silver jublee திட்டம் இருக்கிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

இதையும் படிங்க ஒரு முறை ரீசார்ஜ் BSNL யின் வருஷம் முழுதும் அடிக்கடி ரீச்சார்ஜ் நோ டென்ஷன்

BSNL ரூ,625 திட்டம்

BSNL யின் ரூ,625 திட்டத்தை பற்றி பேசினால் Silver Jubilee கொண்டாடும் வகையில் FTTH திட்டமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் 2500GB அதிவேக டேட்டாவை வழங்குகிறது மேலும் அதன் ஸ்பீட் முடியும்போது மேலும் 70 Mbps வரை வேகத்தில் வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கஸ்டமர்கள் 600க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் 127 பிரீமியம் சேனல்களையும் அனுபவிக்க முடியும். பின்னர் SonyLIV மற்றும் JioHotstar யின் OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகள் கஸ்டமர்கள் பெறலாம் தொகுக்கப்பட்டுள்ளன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :