BSNL Samman Plan launched for senior citizens with One Year Validity
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான அதன் கஸ்டமர்களுக்கு புதிய BSNL Samman Offer திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டமானது சீனியர் சிட்டிஷனுக்கு ஸ்பெஷல் பரிசு நன்மை வழங்குகிறது உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும் மேலும் இந்த திட்டமானது 365 நாட்கள் வரை ரீச்சார்ஜ் டென்ஷன் தொல்லை இல்லை அதாவது இந்த திட்டத்மனது உங்க அப்பா, அம்மா மற்றும் தாத்தா பாட்டிக்கு அடிக்கடி ரீச்சார்ஜ் செய்யும் பிரச்சனை இல்லை இந்த திட்டத்தின் விலை ரூ,1812 இந்த திட்டமானது தீபாவளி ஸ்பெஷல் திட்டம் என்பதால் இது லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் மேலும் இதன் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL யின் இந்த திட்டமானது Samman Offer நமது சீனியர் சிட்டிஷனுக்கு பெஸ்ட் திட்டமாக இருக்கும் அதாவது இந்த திட்டத்தின் விலை ரூ,1812 யில் வருகிறது மேலும் இதில் ஸ்பெஷல் Gift நன்மை பெறலாம் இப்பொழுது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100SMS நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் BITV ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 ஆண்டுகள் வரை ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் அதாவது 365 நாட்களுக்கு வரை இதன் வேலிடிட்டி நன்மை இருக்கும்
BSNL யின் இந்த திட்டமானது லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் அதாவது இந்த திட்டத்தின் நன்மையை 18 அக்டோபர் முதல் நவம்பர் 18,2025 வரை மட்டும் இருக்கும்
இதையும் படிங்க:போட்டு தாக்கு BSNL கம்மி விலையில் அதிக வேலிடிட்டி பிளான் ஒரு முறை ரீச்சார்ஜ் பல நாள் நோ டென்ஷன்
இதை தவிர பிஎஸ்என்எல் சமிபத்தில் அதன் தீபாவளி ஸ்பெஷல் சலுகையாக ரூ,100 அல்லது அதற்க்கு மேல ரீச்சார்ஜ் செய்யும் 10 அதிர்ஷ்டசாலி கஸ்டமர்களுக்கு 10g சில்வர் கோயின் வெல்லும் வாய்ப்பு வழங்கயுகியது இந்த நன்மையும் லிமிடெட் சலுகையாக இருந்தது இந்த நன்மை வெறும் 2 நாட்கள் மட்டும் அதாவது 18–20 அக்டோபர் 2025 வரை மட்டும் இருந்தது ஆனால் இது அனைவருக்கும் இல்லை என்பது வெறும் குலுக்கள் முறையில் தேர்ந்து எடுக்கப்பட்ட 10 லக்கி கஸ்டமர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
பிஎஸ்என்எல் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் BSNL ரூ.1 தீபாவளி ஸ்பெஷல் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு தினமும் 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டமானது ஸ்பெஷல் தீபாவளி சலுகை திட்டமாகும் ஆனால் இந்த திட்டமானது புதிய கஸ்டமர்களுக்கு மட்டும் பொருந்தும் அதாவது நீங்கள் நீண்ட நாட்களாக பிஎஸ்என்எல் சிம்முக்கு மாற நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் இதனுடன் நீங்கள் நீண்ட நாள் வேலிடிட்டி நன்மை கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை மட்டுமே இருக்கும்