bsnl
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL வெறும் ரூ,1 கிடைக்கும் 1 மாதம் வேலிடிட்டி இந்த திட்டம் ஒரு ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் SMS போன்ற பல நன்மை பெற முடியும் மேலும் இதன் முழு தகவல்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ.1 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பயனர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் – இலவச சிம் உடன். இந்த சலுகை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை வேலிடிட்டி இருக்கும்.
ஆர்வமுள்ள பயனர்கள் தங்கள் அருகிலுள்ள BSNL வாடிக்கையாளர் சேவை மையம் (CSC) அல்லது ரீடைளர் விற்பனையாளரைப் பார்வையிட்டு இந்தச் சலுகையைப் பெறலாம், இது சுதந்திர தினத்திற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டு ஆகஸ்ட் மாதம் முழுவதும் இயங்கும்.
இந்த ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து 1 மாதம் முழுதும் இந்த திட்டத்தின் வேலிடிட்டியை ரீசார்ஜ் செய்யலாம்
இதையும் படிங்க BSNL 2G முதல் 5G வளர்ச்சி இந்தியவை பெருமை அடைய செய்துள்ளது மேலும் நீங்கள் 5G அப்க்ரேட் ஆகுவது எப்படி பாருங்க
BSNL யின் இந்த ரூ,347 திட்டத்தில் ஒரு பட்ஜெட் பிரன்ட்லி திட்டமாகும் இதில் மொத்தம் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது இப்பொழுது 54 நாட்களாக மாறியுள்ளது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் 100 SMS நன்மை வழங்கியது.