BSNL டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனம் சத்தமில்லாமல் ரூ,88 யில் வரும் சர்விஸ் வேலிடிட்டியை குறைத்துள்ளது,
இந்த திட்டத்தின் வேலிடிட்டி முன்பு 35 நாட்களுக்கு இருந்தது,
இப்பொழுது இதன் வேலிடிட்டி 30 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது
BSNL
அரசு நடத்தி வரும் BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்), டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனம் சத்தமில்லாமல் ரூ,88 யில் வரும் சர்விஸ் வேலிடிட்டியை குறைத்துள்ளது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி முன்பு 35 நாட்களுக்கு இருந்தது, ஆனால் இப்பொழுது இதன் வேலிடிட்டி 30 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த திட்டத்தில் வரும் மற்ற நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க
BSNL ரூ,88 திட்டத்தில் வரும் நன்மை.
BSNL யின் ரூ,88 திட்டத்தை பற்றி பேசினால் இதன் சர்விஸ் வேலிடிட்டி மாற்றிய பிறகு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நட்களுக்கு இருக்கும், இதில் கஸ்டமர்களுக்கு ஆன்-நெட் கால்களுக்கு நிமிடத்திற்கு 10 பைசாவும், ஆஃப்-நெட் கால்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசாவும் கஸ்டமர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது., இதை தவிர இந்த திட்டத்தில் என டேட்டா நன்மைகளும் கிடைக்காது.
BSNL prepaid plan
இந்த திட்டத்தின் ரீச்சர்ஜை நாட்டில் டெலிகாம் அனைத்து வட்டாரங்களில் இது அடங்கும், இங்கு ரூ, 100 யில் வரும் ஒரு சில ப்ரீபெய்ட் திட்டங்களே இருக்கிறது இதில் அதிகமான திட்டங்கள் BSNL இடமே கொண்டுள்ளது
தனியார் டெலிகாம் நடத்தி வரும் Vodafone Idea (Vi) கஸ்டமர்களுக்கு ரூ,99 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுவந்தது BSNL போலவே இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருந்தது அடங பிறகு இதன் வேலிடிட்டி 15 நாட்களாக குறைந்தது
BSNL அமைதியாக கட்டணத்தை உயர்த்த விரும்புகிறது. அதனால்தான், பலன்களை மேலே நகர்த்துவதற்குப் பதிலாக, அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனம் பலன்களைக் குறைத்து வருகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.