கம்மி விலையில் முன்பை விட அதிக நன்மை அசத்தும் BSNL, 72 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 2.5ஜிபி அன்லிமிடெட் காலிங்

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை

அதாவது ரூ,485 யில் வரும் இந்த திட்டத்தில் இப்பொழுது கூடுதல் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது

இப்பொழுது கூடுதலாக அதன் டேட்டாவை உயர்த்தி 2.5ஜிபி டேட்டாவாக மாற்றியுள்ளது

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மைகள் வழங்குகிறது, அதாவது ரூ,485 யில் வரும் இந்த திட்டத்தில் இப்பொழுது கூடுதல் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது முன்பு இந்த திட்டத்தில் வெறும் 2GB டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது ஆனால் இப்பொழுது கூடுதலாக அதன் டேட்டாவை உயர்த்தி 2.5ஜிபி டேட்டாவாக மாற்றியுள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மையான ஒரு லிமிடெட் நாள் மட்டுமே அதை பற்றி முழு விவரம் தெருஞ்சிகொங்க

BSNL ரூ.485 திட்டம்

ரூ.485 திட்டமானது 72 நாட்கள் வேலிடிட்டி , அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச SMS போன்ற அடிப்படைப் பலன்களையும் வழங்கும். பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இந்தச் சலுகை குறித்து ட்வீட் செய்துள்ளது. நிறுவனத்தின் பதிவின்படி, பயனர்கள் ரூ. 485 திட்டத்தின் கீழ் 2.5ஜிபி டேட்டாவைப் பெறலாம். இது நிறுவனத்தின் பழைய திட்டமாகும், இதில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும், இந்தச் சலுகையின் கீழ், பயனர்கள் இப்போது கூடுதலாக 500ஜிபி டேட்டாவைப் பெறலாம்.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி என்ன?

இந்தச் சலுகை மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே வேலிடிட்டி . எனவே, நீங்கள் குறைந்த விலையில் அதிக டேட்டா மற்றும் நீண்ட காலச் செல்லுபடியைப் பெற விரும்பினால், இந்தத் திட்டத்தை உடனடியாக ரீசார்ஜ் செய்யுங்கள். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து இந்தத் திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

இந்த திட்டம் யாருக்கு பயன்படும்

அதிக டேட்டா தேவைப்படும் BSNL கஸ்டமர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்தத் திட்டத்தின் சலுகையின் கீழ், கஸ்டமர்கள் 72 நாட்களுக்குத் தினமும் 2.5GB டேட்டாவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மிக முக்கியமாக, ₹500-க்கும் குறைவான கட்டணத்தில், பயனர்கள் தங்கள் எண்ணை முழுதாக 2.5 மாதங்களுக்குச் செயல்பாட்டில் வைத்திருக்கலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :