அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,345 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு 60 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது இது போன்ற குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி கொண்ட நன்மையை எந்த தனியார் நிறுவனங்களும் வழங்கவில்லை , இருப்பினும் BSNL இன்னும் அனைத்து இடங்களுக்கும் 4G சேவை கொண்டு வரவில்லை ஆனால் அதற்க்கான வேலையே மும்புரமாக செய்து வருகிறது அதாவது BSNL 65,000 மேல் சைட்ஸ் கொண்டு வந்துள்ளது, மேலும் 345ரூபாயில் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.
BSNL யின் ரூ,345 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இது 60 நாட்கள் சேவை வேலிடிட்டி உடன் வருகிறது, இதனுடன் இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் கஸ்டமர்களுக்கு தினமும் 100 SMS மற்றும் இதில் தினமும் 1GB டேட்டா நன்மை வழங்கப்படும், மேலும் கஸ்டமர்கள் அதிக டேட்டா பெற விரும்பினால் இதனுடன் கூடுதலாக 2ரூபாய் அதிகம் கொடுத்து ரூ,347 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்
BSNL யின் ரூ,345 திட்டத்தை விட கூடுதலாக 2ரூபாய் அதாவது 347ரூபாயில் வழங்குகிறது இந்த திட்டத்தில் கூடுதலாக பல நன்மை வழங்கப்படுகிறது அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB டேட்டா மேலும் இதில் சர்விஸ் வேலிடிட்டி 54 நாட்களுக்கு இருக்கிறது இந்த இரு திட்டங்களின் விலையை ஒப்பிடும்போது அவ்வளவு ஒரு பெரிய வித்தியாசம் இல்லை, எனவே ரூ.345 திட்டத்துடன் ஒப்பிடுகையில் இது பெரிய வித்தியாசம் இல்லை. இவை இரண்டும் மிட் ரேன்ஜ் கால வேலிடிட்டி திட்டங்கள்.
இதையும் படிங்க Jio, Airtel மற்றும் Vi பெஸ்ட் குறைந்த விலையில் வரும் போஸ்ட்பெய்ட் திட்டம்
ரீச்சார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க