BSNL vs jio
அரசுக்கு சொந்தமான இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,230க்கு வரும் இந்த திட்ட்டம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு சரியாக போட்டியை தரும் வகையில் அமைந்துள்ளது அதாவது BSNL குறைந்தவிலையில் மட்டுமல்லாமல், இப்போது அதிவேக நெட்வொர்க் சேவைகளையும் உள்ளடக்கியது அதாவது BSNL வெறும் ரூ.229 யில் முழுசா 1 மாதம் வேலிடிட்டி வழங்குகிறது அதாவது நம்பர் 1 தனியார் டெலிகாம் நிறுவனமான Jio கூட இங்கு தோர்த்து பொய் தான் இருக்கிறது, அதாவது இந்த திட்டத்தில் கூடுதலாக ரூ,10 பிஎஸ்என்எல் இந்த திட்டத்துக்கு முன் தீர்த்து பொய் தான் இருக்கிறது முழு தகவலை பார்க்கலாம் வாங்க.
BSNL-ன் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2GB தினசரி டேட்டாவுடன் வருகிறது. ஒவ்வொரு நாளும் 2GB டேட்டாவை உட்கொண்ட பிறகு வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு இரவும் ஒரு முறை டேட்டா மீட்டமைக்கப்படும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஒரு மாதம். அதாவது வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் இந்த திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
BSNL-இன் ரூ.229 திட்டம், மும்பை மற்றும் புது தில்லி உட்பட, இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. இங்கு MTNL (மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட்) பயனர்களுக்கு சேவைகளை வழங்க உள்ளது.
ஜியோவின் ரூ,239 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5 GB டேட்டா ஆகமொத்ஹம் இதில் 33 GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் தினமும் 100 SMS போன்றவை வழங்குகிறது இருப்பினும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி வெறும் 22 நாட்களுக்கு மட்டுமே இருக்கிறது முழுசா 1 மாதம் கூட வேலிடிட்டி இல்லை இதை தவிர இதில் JioTV மற்றும் JioAICloud போன்ற நன்மைகள் வழங்குகிறது.
BSNL மற்றும் ஜியோவின் இந்த இரண்டு திட்டத்தையும் ஒப்பிடும்போது அன்லிமிடெட் வொயிஸ் காலிங் ஒரே மாதுரியாக இருந்தாலும் டேட்டாவில் பெரிய வித்தியாசம் இருக்கு அதாவது பிஎஸ்என்எல் தினமும் 2GB டேட்டா வழங்குகிறது மற்றும் வேலிடிட்டி பொறுத்தவரையில் BSNL முழுசா 1 மாதம் வேலிடிட்டி ஆனால் jio 1 மாதம் கூட முழுசா இல்லை வெறும் 22 நாட்களுக்கு மட்டும் தான் இருக்கிறது.