BSNL Rs 199 prepaid recharge Plan Validity call data Benefits
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்கும் குறைந்த விலையில் வரும் ரூ,199 கொண்ட திட்டத்தின் விலையிலிருந்து 2% டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது அதாவது இந்த திட்டத்தில் அதிக வேலிடிட்டி, காலிங் டேட்டா போன்ற பல நன்மை இருக்கிறது மேலும் இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டமானது ரூ,199 திட்டத்தில் வருகிறது அதவது இதில் 2% டிஸ்கவுண்டின் கீழ் ரூ,3.8 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டம்ர்களுக்கு சிறப்பனதாக் இருக்கும் .
இதனுடன் இந்த திட்டத்தின் ஆபர் நன்மையானது ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் அதாவது இந்த திட்டத்தின் நமை பெற விரும்பும் கஸ்டமர்கள் செபடம்பர் 15, 2025 இலிருந்து அக்டோபர் 15, 2025க்குள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்
இதை தவிர பட்ஜெட் உணர்வுள்ள பயனர்களுக்கு ரூ.107 யில் தொடங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களையும் டெல்கோ வழங்குகிறது. இந்த திட்டம் 35 நாள் வேலிடிட்டி . இந்த திட்டத்தில் 3 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 200 இலவச குரல் நிமிடங்கள் (உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங்) அடங்கும். டேட்டா தீர்ந்த பிறகு, வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படுகிறது. அதன் பிறகு, நிலையான அழைப்பு/எஸ்எம்எஸ் கட்டணங்கள் உள்ளூர் ரூ.1/நிமிடம், எஸ்டிடி ரூ.1.30/நிமிடம் மற்றும் ரூ.0.80/எஸ்எம்எஸ் என வசூலிக்கப்படும்.