BSNL rs 1 plan
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1 யில் வரும் ப்ரீபெட் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது மேலும் இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றுமில்லாமல் இந்த திட்டம் முழுசா 1 மாதம் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை பற்றி பேசினால், இது ரூ.1 அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டம் ஸ்பெஷல் திட்டமாக மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 100 SMS மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் அதிக விலை இருந்தாலும் அதிக டேட்டா,காலிங் போன்ற நன்மை தராத போது அரசின் பிஎஸ்என்எல் வெறும் ரூ, 1 யில் வழங்குகிறது.
இதையும் படிங்க:முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி நமயுன் Jio சத்தமில்லாமல் அறிமுகம் செய்த புதிய திட்டம், அன்லிமிடெட் காலிங்,டேட்டா பல
மேலும் இந்த திட்டம் ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் சலுகயாகும் அதாவது இந்த திட்டத்தின் நன்மை ஏப்ரல் 30,2026 வரை மட்டுமே இருக்கும் மேலும் குறைந்த விலையில் அதிக நன்மை பெற விரும்பினால் இந்த திட்டம் உங்களுக்கு ஒரு பெஸ்ட் சாய்சாக இருக்கும்.
பிஎஸ்என்எல் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,225 யில் வருகிறது, இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் வருகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு கஸ்டமர்களுக்கு 75GB டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி மொத்தம் 30 நாட்களுக்கு இருக்கிறது