BSNL rs 1 Freedom Recharge Plan back with Daily 2GB Data unlimited call
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் ரூ,1 கொண்ட திட்டத்தை மக்கள் அதிகம் கேட்கப்படுவதால் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது ஏன் என்றால் இந்த ஒரே ஒரு ரூபாயில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் முழுசா 1 மாதம் வரையிலான வேலிடிட்டியை வழங்குகிறது ஆனால் இந்த திட்டமானது வெறும் அதன் புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே என அதன் X பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
பிஎஸ்என்எல் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் BSNL ரூ.1 மக்களின் அதிக டிமாண்டின் காரணமாக இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு தினமும் 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டமானது நீங்கள் பிஎஸ்என்எல் நெட்வோர்க்கை டெஸ்ட்டிங் செய்ய விரும்பினாலோ அல்லது அல்லது உங்களின் இரண்டாவதாக சிம்மை BSNL மாற்ற விரும்பினாலோ இது பயனுள்ளதாக இருக்கும் மேலும் பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் 4G சேவை நெட்வொர்க்கையும் டெஸ்டிங் செய்யலாம் மேலும் இந்த திட்டமத்தின் நன்மை பிஎஸ்என்எல் யின் புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
இதையும் படிங்க Jio யின் வெறும் ரூ,200க்குள் 90 நாட்கள் வரை JioHotstar நன்மை இனி டேட்டா OTT ஒரே கல்லில் 2 மாங்காய்
இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டம்ர்களுக்கு சிறப்பனதாக் இருக்கும் . மேலும் இதன் லிமிட் கோரயும்போது வேகம் 40 kbps ஆகக் குறையு