குடியரசு தின ஸ்பெஷல் ஆபர் BSNL செம்ம மாஸ் பிளான் தினமும் 2.6GB டேட்டா 1 வாருஷன் வரை ஜாலியோ ஜாலி

Updated on 26-Jan-2026
HIGHLIGHTS

BSNL குடியரசு தின விழாவின் ஸ்பெஷல் திட்டத்தை அறிவித்துள்ளது

இந்த திட்டத்தின் பெயர் BSNL Bharat Connect 26 என வைக்கப்பட்டுள்ளது

இந்த திட்டமானது ஒரு ஆண்டு வேலிடிட்டி வழங்குகிறது

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL குடியரசு தின விழாவின் ஸ்பெஷல் திட்டத்தை அறிவித்துள்ளது இந்த திட்டத்தின் பெயர் BSNL Bharat Connect 26 என வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டமானது ஒரு ஆண்டு வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தை X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL Bharat Connect 26 திட்டத்தின் நன்மை.

பிஎஸ்என்எல் பாரத் கனெக்ட் 26 திட்டத்தின் விலை ரூ.2,626 ஆகும். பெரும்பாலான தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் வருடாந்திர திட்டங்களுடன் தினசரி 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறார்கள், அதே நேரத்தில் பிஎஸ்என்எல் இந்த ரீசார்ஜ் மூலம் ஒரு நாளைக்கு 2.6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது, இதில் மற்ற திட்டங்களை விட இந்த திட்டத்தில் அதிகபட்ச டேட்டா மற்றும் வித்தியாசமான நன்மை இருக்கிறது மேலும் இந்த திட்டத்தை பற்றி அதன் அதிகாரபூர்வ X பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

BSNL ரூ,2799 திட்டத்தின் நன்மை.

BSNL ரூ,2799 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 3GB வரையிலான டேட்டா மற்றும் 100 SMS போன்ற நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா 1 ஆண்டு அதாவது 365 நாட்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் நீங்கள் அடிகடி ரீச்சார்ஜ் செய்வதிலிருந்து விடுபெறலாம் .

இதையும் படிங்க:Airtel யின் பக்கவான பிளான் 90 நாட்களுக்கு காலிங், டேட்டா டென்ஷன் இல்லாமல் நிம்மதியா இருக்கலாம்

BSNL ரூ,2399 திட்டத்தின் நன்மை.

BSNL யின் இரண்டாவதாக வரும் வருடாந்திர திட்டம் ரூ,2399 விலையில் வருகிறது, இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2.5GB டேட்டா, தினமும் 100 SMS வழங்குகிறது இந்த திட்டத்திலும் முன்பு வெறும் 2GB டேட்டா நன்மை மட்டுமே வழங்கப்பட்டது ஆனால் இதில் இப்பொழுது எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை இதை தவிர இந்த திட்டத்தை ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் 1 வருட வரை வேலிடிட்டி வழங்கும் அதாவது இந்த 365 நாட்களுக்கு நிம்மதியாக இருக்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :