BSNL Q-5G FWA திட்டம் அறிமுகம் ஆரம்ப விலை நன்மை பற்றி பாருங்க

Updated on 23-Jun-2025

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு சமிபத்தில் Q-5G FWA (fixed wireless access) சேவையை அறிமுகம் செய்துள்ளது,BSNL யின் Q-5G FWA சேவை அறிமுகம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் நிறுவனம் Q-5G FWA திட்டமும் அறிமுகம் செய்துள்ளது இதன் ஆரம்ப விலை இதன் மாதந்திரம் ரூ,999 ஆகும் மேலும் இந்த திட்டத்தில் இந்த திட்டத்தில் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

“தற்போதுள்ள BSNL டவர் கிரிட்டின் கீழ் ஹைதராபாத்தில் உள்ள 85% வீடுகளை ஸெல்ப்-இன்ஸ்டால் கேட்வே சென்றடைகிறது ; டவர் கிரிட் அல்லது ஃபைபர் இழுத்தல் தேவையில்லை” என்று BSNL தெரிவித்துள்ளது. பெங்களூரு, பாண்டிச்சேரி, விசாகப்பட்டினம், புனே, குவாலியர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் பைலட் விரிவாக்கம் நடைபெறும். இது செப்டம்பர் 2025 க்குள் நடக்கும்.

மேலும் ஒரு தனித்துவமான விஷயத்தை பற்றி கூறினால், BSNL’s Q-5G FWA சேவையில் சிம் இல்லமல் பயன்படுத்த முடியும். நிறுவனம் கூறியது என்னவென்றால் இந்தியாவில் முதல் முறையாக சிம் இல்லத 5G சேவையின் ப்ரொடெக்ஷன் கொண்டு வருவது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க BSNL Q-5G FWA ஹைதராபாதில் அறிமுகம் இனி இந்த சேவையில் எவ்வளவு முன்னேற்றம் இருக்கும்

BSNL’s Q-5G FWA திட்டங்கள்

BSNL’s Q-5G FWA திட்டங்களை பற்றி பேசினால் இதன் ஆரம்ப விலை ரூ,999 மாதந்திரம் ஆகும் இதில் 100 Mbps ஸ்பீட் வரை வழங்கப்படுகிறது.

இதன் மற்றொரு திட்டம் ரூ,1499 யில் வருகிறது இதில் 300 Mbps வரையிலான ஸ்பீட் வழங்குகிறது, இந்த திட்டமானது FUP (fair usage policy) லிமிட் உடன் டேட்டா கொண்டிருக்கும் ஆனால் இதன் பிரஸ் ரிலீஸ் பற்றிய தகவல் இல்லை.

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் BSNL இதில் நிறுவனம் உள்நாட்டு டெக்னாலஜி பயன்படுத்துகிறது .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :