BSNL-2.5-offer-plans-.jpg
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,199,ரூ,1999 மற்றும் ரூ,485 வரும் திட்டத்தில் பண்டிகைகால ஸ்பெஷல் சலுகையாக இம்முறை 2.5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது நீங்கள் செய்யும் ரீசார்ஜ் திட்டத்திலிருந்து இன்ஸ்டன்ட் 2.5% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது முன்பு இந்த திட்டத்தில் 2% மட்டும் வழங்கியது ஆனால் இப்பொழுது இதன் நன்மையை நீடித்துள்ளது மேலும் இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டமானது ரூ,199 திட்டத்தில் வருகிறது அதவது இதில் 2% டிஸ்கவுண்டின் கீழ் ரூ,2.5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன் பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
BSNL யின் இந்த திட்டத்தின் விலை ரூ,485 யில் வருகிறது அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2.5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , இதன் நன்மைகள் என பார்த்தால் இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள். இன்றைய சந்தையில் இது மிகவும் குறைந்த விலையில் 2GB தினசரி டேட்டா வழங்குவதில் சிறப்பக இருக்கும்.
பிஎஸ்என்எல் திட்டத்தின் விலையை பற்றி பேசினால், ரூ,1999 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசுகையில் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை பற்றி பேசினால் இது மொத்தம் 330 நாட்கள் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் உங்களின் ரீச்சார்ஜ் திட்டத்திலிருந்து 2.5% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டமானது ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும்.
இந்த திட்டமானது ஒரு அக்டோபர் 18 முதல் நவம்பர் 18, 2025 வரை இருக்கும் அதாவது இந்த திட்டத்தில் மொத்தம் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது