BSNL 198 recharge plan offer 40 days validity and 2GB Data daily
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL} அதன் long term திட்டத்தின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது இதன் விலை ரூபாய் 1,499 ஆகும். அதாவது இந்த திட்டத்தை இன்டர்நெட்டுக்கு பெஸ்ட் ஆபர் வழங்குகிறது என சொல்ல முடியாது ஆனால் இதில் பல நன்மைகள் வழங்குகிறது மேலும் BSNL யின் இந்த திட்டத்தில் ரூ, 1,499 யில் 5% என கூறப்படுகிறது இருப்பினும் அதில் 2.5% டிஸ்கவுண்ட் மற்றுமே வழங்கப்படுகிறது என கூறப்படுகிறது முழுசா என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
BSNL யின் இந்த திட்டத்தின் விலையை பற்றி பேசினால் இது ரூ,1499 யில் வருகிறது இந்த திட்டத்தில் மொத்தம் 24GB யின் டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 336 நாட்களுக்கு வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் இந்திய ஆர்மிக்கு (army) சப்போர்ட் செய்யும் விதமாக BSNL அதன் 2.5% பங்களிப்பாக இந்தியன் ஆர்மி/வீரர்களுக்கு வழங்கப்படுகிறது அதன் பிறகு 2.5% கஸ்டமர்களுக்கு டிஸ்கவுண்ட் வழங்கப்படும்.
மேலும், நாட்டிற்குத் திருப்பித் தரும் வழி இது என்றும் நிறுவனம் கூறுகிறது. இது பெரிதாகத் தெரியவில்லை என்றாலும், இது நிச்சயமாக ஒன்றுதான். மார்க்கெட்டிங் குழு இந்த சலுகையை முழுமையாகப் பற்றி யோசித்திருக்காது, ஏனெனில் இது பயனர்களை உடனடியாக ரீசார்ஜ் செய்ய ஊக்குவிப்பதில்லை. சலுகை உள்ளது, மேலும் இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யப் போகிறவர்கள், சலுகை இருந்தாலும் இல்லாவிட்டாலும், இதன் மூலம் ரீசார்ஜ் செய்வார்கள். ரூ.1499 திட்டம் அனைத்து தொலைத்தொடர்பு வட்டாரங்களிலும் உள்ள கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.
BSNL-ன் 4G வெளியீடு வேகமாக முன்னேறி வருகிறது, மேலும் இது திட்டங்களுக்கும் கஸ்டமர்கள் அனுபவத்திற்கும் நிச்சயமாக மதிப்பு சேர்க்கும்.