அம்பானியே அசந்து போனபிளான், BSNL வெறும் ரூ,61 யில்1000+OTT சேனல் ஷோக்கில் Jio-Airtel

Updated on 19-Sep-2025
HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,61 யில் 1000+ சேனல் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இதுவரை எந்த ஒரு டெலிகாம் நிறுவனமும் இவ்வளவு கம்மி விலையில் கொண்டுவரவில்ல்க்கை

இது 500க்கும் மேற்பட்ட லைவ் SD மற்றும் HD சேனல்களை வழங்குகிறது

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,61 யில் 1000+ சேனல் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதுவரை எந்த ஒரு டெலிகாம் நிறுவனமும் இவ்வளவு கம்மி விலையில் யாரும் கொண்டு வரவில்லை , இதில் ஒரு 500 OTT சேனல் வேண்டும் என்றாலும் அதன் விலை 1000ரூபாய்க்கும் மேல் விலையில் வருகிறது Jio-Airtel இவ்வளவு கம்மி விலையில் கொண்டு வர முடியாது ஆனால் பிஎஸ்என்எல் மட்டுமே செய்ய முடியும் இதன் முழு விவரம் பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL யின் குறைந்த விலையில் OTT யின் பல நன்மை.

IFTV அர்த்தம் Integrated Fibre TV மற்றும் BiTV அர்த்தம் Bharat Internet TV ஆகும். இது BSNL யின் டிஜிட்டல் டிவி மற்றும் OTT சேவை வழங்கும். இந்த சேவையின் மூலம் BSNL உங்கள் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கிறது, இது 500க்கும் மேற்பட்ட லைவ் SD மற்றும் HD சேனல்களை வழங்குகிறது . இதில் தமிழ் ,ஹிந்தி , ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் உள்ள சேனல்களும் அடங்கும்.

இதை தவிர இதில் Netflix, Amazon Prime, JioHotstar போன்ற பாப்புலர் OTT நன்மை வழங்குகிறது இதன் சிறப்பு விஷயம் என்னவென்றால் இத்தனை சேனலும் வெறும் ரூ,61யில் கிடைப்பது என்பது தான் இதை அதன் அதிகாரபூர்வ X பக்கத்தில் பார்க்கலாம் வாங்க.

இதையும் படிங்க BSNL ரூ,200க்குள் இந்த திட்டத்தில் அதிக வேலிடிட்டி நன்மையுடன் 2% டிஸ்கவுண்ட் உண்டு இது அம்பானிக்கே டஃப் தான்

இந்த திட்டத்தில் கிடைக்கும் OTT நன்மை எப்படி பெறுவது?

BSNL அதன் போஸ்ட்டில் இந்த சேவையை ஆரம்பிக்கும் முறையை பற்றி கூறியுள்ளது அதில் whatsApp யில் 18004444 என்ற நம்பரை தொடர்பு கொள்ளலாம் மற்றும் HI என மெசேஜ் டைப் செய்வதன் மூலம் கொடுக்கப்பட்டுள்ள மெனு பாரில் Activate IFTV சர்விஸ் என டைப் செய்வதன் மூலம் இந்த சேவையை தொடரலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

IFTV-ஐப் பயன்படுத்த, கஸ்டமர்கள் BSNL பாரத் ஃபைபர் (FTTH) கனெக்ஷன் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் இந்த சேவை அந்த நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படும். கூடுதலாக, நிலையான இன்டர்நெட் ஸ்பீட் உறுதி செய்ய கஸ்டமர்கள் செயலில் உள்ள பிராட்பேண்ட் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். IFTV-க்கு ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு டிவி அல்லது ஃபயர் ஸ்டிக் போன்ற சாதனமும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இந்த சேவையை செயல்படுத்திய பிறகு, கஸ்டமர்களுக்கு தனி செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படவில்லை. அதை அக்சஸ் செய்ய கஸ்டமர்கள் தங்கள் டிவியில் Skypro அல்லது PlayboxTV ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பயனர்கள் தங்கள் FTTH நம்பரை பயன்படுத்தி இந்த ஆப் யில் லாகின் செய்யவும் . இந்த சேவை BSNL நெட்வொர்க்குடன் மட்டுமே செயல்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :