BSNL fiber plan
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு தீபாவளி சலுகையாக BSNL Fibre Basic திட்டத்தின் விலையில் அதிரடியாக டிஸ்கவுண்ட் செய்துள்ளது நீங்கள் குறைந்த விலையில் அதிக டேட்டா விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் வெறும் ரூ,399 யில் 3000GB டேட்டா வழங்கப்படுகிறது அதும் முழுசா மூன்று மாதங்களுக்கு இதன் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க
BSNL அதன் கஸ்டமர்களுக்கு Festive Fun திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டமானது தீபாவளி ஸ்பெஷல் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த திட்டத்தில் வெறும் ரூ,399 யில் 3300GB டேட்டா வழங்கப்படுகிறது அதும் முழுசா 60 Mbps ஸ்பீடில் மேலும் இந்த திட்டத்தை முழுசா 3 மாதங்களுக்கு நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் இந்த நன்மையை பெற முடியும் மேலும் இந்த திட்டத்தின் விலை முப்பு ரூ,499 யில் இருந்தது ஆனால் இப்பொழுது பண்டிகை கால ஸ்பெஷல் சலுகையாக ரூ,100 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது நீங்கள் ஹை ஸ்பீட் டேட்டா நன்மை பெற விரும்பினால் இந்த திட்டம் சிறப்பனதாக இருக்கும் மேலும் இதை அதன் X போஸ்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது
இதையும் படிங்க BSNL Silver Jublee plan: முழுசா 1 மாதம் வேலிடிட்டி அதும் ரூ,230க்குள் அன்லிமிடெட் காலிங்,தினமும் 2.5GB டேட்டா பல
அதே போல bsnl ரூ,1 வரும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது
பிஎஸ்என்எல் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் BSNL ரூ.1 தீபாவளி ஸ்பெஷல் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு தினமும் 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டமானது ஸ்பெஷல் தீபாவளி சலுகை திட்டமாகும் ஆனால் இந்த திட்டமானது புதிய கஸ்டமர்களுக்கு மட்டும் பொருந்தும் அதாவது நீங்கள் நீண்ட நாட்களாக பிஎஸ்என்எல் சிம்முக்கு மாற நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் இதனுடன் நீங்கள் நீண்ட நாள் வேலிடிட்டி நன்மை கிடைக்கும்.
இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் அதாவது இந்த திட்டமானது அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை மட்டும் இருக்கும்