BSNL Smart Plans
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் ரூ,200க்குள் வரும் இந்த திட்டத்தில் அதிக நன்மை உடன் இந்த திட்டத்தில் பண்டிகை கால ஸ்பெஷல் சலுகையாக ரூ,2.5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது ரீச்சார்ஜ் விலையிலிருந்து குறைக்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் திட்டமாகும்
இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க:365 நாட்களுக்கு நோ ரீசார்ஜ் டென்ஷன் BSNL யின் இந்த திட்டம் நம்மள பெத்தவங்கள குஷி படுத்திடும் நாமும் நிம்மதியா இருக்கலாம்
மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டம்ர்களுக்கு சிறப்பனதாக் இருக்கும் . மேலும் இதன் லிமிட் கோரயும்போது வேகம் 40 kbps ஆகக் குறையும், இதனால் WhatsApp போன்ற முக்கியமான பணிகளைச் செய்ய முடியும். மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் BSNL வெப்சைட் அல்லது Selfcare ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 2.5% டிஸ்கவுண்ட் கிடைக்கும் ஆனால் இது ஒரு இது லிமிடெட் கால சலுகயாகும் இந்த திட்டத்தின் நன்மை அக்டோபர் 18 ஆரம்பித்து நவம்பர் 18 வரை மட்டுமே இருக்கும்
BSNL-ன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 300 நிமிட வொயிஸ் கால்கள் , அன்லிமிடெட் டேட்டா (4GB-க்குப் பிறகு வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது) மற்றும் 48 நாட்கள் வேலிடிட்டியாகும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. முன்னதாக, இந்த திட்டம் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது .