BSNL offers cheapest plan at just Rs 61 with 1000 channels
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) சமிபத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெறும் ரூ,1க்கு பல அதிரடி நன்மைகள் கொண்டு வந்தது இதில் அன்லிமிடெட் காலிங், 2GBடேட்டா மற்றும் SMS போன்ற பல நன்மை இருக்கும் அதிக பணம் கொடுத்தாலும் இத்தனை நன்மை கிடைத்து விடுமா என்பது தெரிவதில்லை ஆனால் இந்த திட்டத்தின் நன்மை பெற இன்றே கடைசி நாள் ஆகும் இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
பிஎஸ்என்எல் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் BSNL ரூ.1 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் மேலும் இந்த திட்டத்தை சிறப்பு சுதந்திர திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த இலவச சிம் உடன். இந்த சலுகை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை வேலிடிட்டி இருந்தது ஆனால் இப்பொழுது இதன் வேலிடிட்டி மேலும் 15 நாட்களாக அதிகரித்து செப்டம்பர் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் இந்த ரீசார்ஜ் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும் நீங்கள் இன்னும் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் இன்று செய்யலாம்.
இதையும் படிங்க அம்பானியின் பலே ஆஃபர்,இவ்வளவு கம்மி விலையில் Jio தவிர பெஸ்ட் ஆபர் யாராலும் தர முடியாது
BSNL அதன் சிம் அப்க்ரேட் செய்ய விரும்பினால் நீங்கள் மிக சிறந்த நெட்வொர்க் அனுபவத்தை பெறலாம் நீங்கள் பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து அதன் நெட்வர்க் டெஸ்டிங் செய்ய விரும்புவோர்களுக்கு இது மிக பெரிய வாய்ப்பாக இருக்கும்
SNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் பிஎஸ்என்எல் தனது எக்ஸ் பக்கத்தில் ரூ.199 என்ற திட்டத்தின் போஸ்ட் பார்க்கலாம் . இதன் வேலிடிட்டி காலம் முன்பு 30 நாட்கள் ஆக இருந்தது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தில் . கஸ்டமர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.