இந்த திட்டத்தில் மொத்தம் 50GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது
இதை தவிர இந்த திட்டத்தில் வேலிடிட்டி 30 நாட்கள் வரை இருக்கும்
BSNL plans under rs 250
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,250க்கும் குறைந்த விலையில் வரும் இந்த திட்டத்தில் மொத்தம் 50GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டம் புதிய திட்டம் இல்லை என்றாலும் இந்த திட்டதிளிருக்கும் நன்மை பல மடங்கும் இருப்பதால் இந்த திட்டத்தை பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொண்டு அனைவரும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து அனைவரும் இந்த திட்டத்தின் பலனை பெறலாம், மேலும் இந்த திட்டமானது நாடு முழுக்க அனைத்து கஸ்டமர்களுக்கும் கிடைக்கும் இந்த திட்டத்தின் விலை ரூ,247 ஆகும் மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ, 247 திட்டத்தின் நன்மை.
BSNL ரூ, 247 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக நன்மை வழங்கும் பெஸ்ட் திட்டத்தில் ஒன்றாகும், அதாவது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் அதாவது அன்லிமிடெட் என்றால் அந்த திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரை இந்த நன்மை பெறலாம் மற்றும் தினமும் 100 SMS + BSNL ட்யூன் போன்ற நன்மை பெறலாமா இதை தவிர மெயின் ஹைலைட்டாக இந்த திட்டத்தில் மொத்தம் 50GB யின் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் ரூ,10 மதிப்பில் மெயின் அக்கவுண்டில் டால்க் டைம் நன்மையும் பெறலாம் இதை தவிர இந்த திட்டத்தில் வேலிடிட்டி 30 நாட்கள் வரை இருக்கும் மேலும் நீங்கள் அதிகபட்சமான டேட்டா, காலிங் போன்ற நன்மை குறைந்த விலையில் பெற விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்.
BSNL ரூ.229 இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா (அதன்பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது), அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 1 மாதம் இருக்கிறது.
BSNL ரூ.228 திட்டத்தின் நன்மை
BSNL ரூ.228 இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா (அதன்பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது), அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 1 மாதம் இருக்கிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.