BSNL under rs 99 plan
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு அதன் மிகவும் பாப்புலர் திட்டம் ரூ,100க்குள் கொண்டு வந்துள்ளது. அதாவது இந்த திட்டத்தின் விலை ரூ,99மற் றும் இது சேவை வேலிடிட்டி உடன் வருகிறது அதாவது இந்த திட்டம் ஒரு என்ட்ரி லெவல் திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள்பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL யின் திட்டமானது ரூ,99 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,மற்றும் டேட்டா வழங்குகிறது, மேலும் 50MB ஹை ஸ்பீட் டேட்டா வரை வழங்கப்படும் மேலும் ஸ்பீட் லிமிட் குறையும்போது 40 Kbpsஆக குறைக்கப்படுகிறது இந்த திட்டமானது ஒரு ஷார்ட் டெர்ம் வேலிடிட்டி திட்டமாகும் ஆனாலும் இந்த திட்டமானது டேட்டா, வொயிஸ் காலிங் போன்ற வேலிடிட்டி நன்மை வழங்குவதால் அனைவரையும் ஈர்க்கப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி ரூ,99 யில் 15 நாட்கள் மட்டுமே இருக்கிறது அதாவது முன்பு இந்த திட்டத்தில் சேவை வேலிடிட்டி 22 நாட்களாக இருந்தது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்துள்ளது எனவே நீங்கள் இந்த திட்டத்தில் 1 மாதம் வரை வேலிடிட்டி பெற விரும்பினால் 2 முறை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் எனவே நீங்கள் அதற்க்கும் அதிகமான விலை ரூ,200க்குள் வரும் திட்டத்தை ரேச்சர்ஜ் செய்யலாம்.
இதையும் படிங்க கம்மி விலையில் 72 நாள் வேலிடிட்டி BSNL மட்டும் தான் தர முடியும் அன்லிமிடெட் காலிங், டேட்டா என பல நன்மை
இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
BSNL சமிபத்தில் 4G சேவையை அறிவித்தது அதனை தொடர்ந்து இந்தியா முழுதும் 1 லட்ச டவர் சைட் கொண்டுவந்துள்ளது இதன் மூலம் நெட்வொர்க் பூஸ்டிங் செய்து மிக சிறந்த அனுபவத்தை பெற முடியும் அதனை தொடர்ந்து சமிபத்தில் தனது BSNL சேவையின் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களுக்கும் கொண்டு வந்தது மேலும் தற்பொழுது அதன் 5G சேவையில் வேலை நடந்து வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் கொண்டு வர தயாராக இருக்கிறது