BSNL student plan
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்(BSNL) அதன் கஸ்டமர்களுக்கு குழந்தைகள் தினத்தன்று ரூ,251 யில் வரும் திட்டத்தை அறிமுகம் செய்தது இந்த திட்டதிளிருக்கும் மிக பெரிய ஹைலைட் 100GB டேட்டா தான் அதாவது இந்த திட்டமானது ஆன்லைன் கிளாஸ், அசைன்மென்ட் மற்றும் பல ப்ரொஜெக்ட் டவுன்லோட் போன்றவற்றிக்கு சிறப்பக செயல்படும் மேலும் இந்த திட்டத்தின் நன்மை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,251 வரும் இந்த திட்டத்தை குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டது Student Special திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS வழங்குகிறது இதன் மிக பெரிய ஹைலைட் இந்த திட்டத்தில் 100GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் வரை இருக்கும் அதாவது இந்த திட்டமானது குழந்தைகளுக்கு பள்ளியில் பல ஹோம் வொர்க் மற்றும் அசைன்மென்ட் போன்ற வேலைகளுக்கு ஸ்ட்ரோங் நெட்வொர்க் வழங்குகிறது
லிமிடெட் வேலிடிட்டி இருக்கும்.
இந்த திட்டமானது ஸ்பெஷல் ஸ்டுடென்ட் திட்டம் நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 2025 வரை மட்டுமே இருக்கும் எனவே இந்த திட்டத்தின் திட்டமானது தற்பொழுது BSNL 4G சேவை நாடு முழுவதும் கொண்டுவந்துள்ளது மேலும் பல முன்னேற்றத்தை காண முடிகிறது.
BSNL யின் இந்த திட்டமானது ரூ.225 Silver Jubilee திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது கஸ்டமர்களுக்கு இதில் அன்லிமிடெட் வொயிஸ் லோக்கல் மற்றும் STD கால்கள், தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது அதன் பிறகு 40 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தை BSNL Self-Care app மூலம் ரீசார்ஜ் செய்யலாம் இதை தவிர மற்றொரு அதிகபட்ச டேட்டா நன்மை வழங்கும் silver jublee திட்டம் இருக்கிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க