BSNL rs 798
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL (பாரத் சஞ்சர் நிகம் லிமிடெட் )5G கொண்டு வர மும்புரமாக வேலை செய்து வருகிறது, அதே போல இப்பொழுது அதன் கஸ்டமர்களுக்கு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதாவது ரூ,798 யில் வரும் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் ஒரு குடும்பமே பயனடையும் அதாவது இந்த திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் SMS போன்ற பல நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தின் தகவலை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,798 யில் வரும் பேமிலி திட்டத்தை பற்றி பேசினால் இதில் வெறும் BSNL ரூ,798 திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் அந்த குடும்பமே நன்மை பெற முடியும் அதாவது இந்த திட்டத்தில் ஒரே ரீச்சர்ஜில் 3 பேர் பயன்படுத்தலாம் மேலும் இந்த திட்டத்தை பற்றி முழுசா பார்த்தல் இதில் உங்களுக்கு அன்லிமிடெட் கால்கள், 50GB டேட்டா மற்றும் தினமும் 100SMS நன்மைகள் பெற முடியும் மேலும் இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் இதில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
BSNL-ன் ₹798 குடும்பத் திட்டம் உண்மையில் ஒரு க்ரூப் கனெக்சன் மாதிரியாகும். இதில், ஒரு நம்பர் முதன்மை சிம் பதிவு செய்யப்பட்டு, இரண்டு கூடுதல் நம்பர்கள் அதில் சேர்க்கப்படும். அதாவது ஒரு ரீச்சர்ஜில் மூன்று போன் பயன்படுத்த முடியும்
இந்தத் திட்டத்தை BSNL-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் , மொபைல் ஆப் அல்லது அருகிலுள்ள BSNL கஸ்டமர் சேவை மையத்தைப் பார்வையிடுவதன் மூலம் செயல்படுத்தலாம். KYC உள்ள அனைத்து மெம்பர்களின் நீங்கள் சிம் பெற வேண்டும்.
அதிக செலவு செய்யாமல் ஒரே நெட்வொர்க்கில் தங்கள் குடும்ப மேம்பர்களுடன் இணைந்திருக்க விரும்புவோருக்கு BSNL-இன் ₹798 குடும்பத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். இந்தத் திட்டத்தில் அதிக டேட்டா, காலிங் மற்றும் SMS வசதிகள் உள்ளன, இது மற்ற தனியார் ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது நல்ல சேர்க்கையை வழங்குகிறது.
இதையும் படிங்க:Jio யின் அன்லிமிடெட் Free JioHotstar நன்மை அதிகரிப்பு எப்போ வரை பாருங்க