limited time offer bsnl cheapest 330 days recharge plan offer one year unlimited call and data
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,1500க்குள் குறைந்த விலையில் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை வழங்குகிறது இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் சரியான விலை மற்றும் நன்மைகள் பத்தி பார்க்கலாம் வாங்க இதனுடன் இதில் ஸ்பெஷல் என்னவென்றால் தனியார் டெலிகாம் நிறுவங்கலில் மிக பெரிய நிறுவனமான ஜியோவுக்கு டப் கொடுக்கும் அளவுக்கு இருக்கும்
பிஎஸ்என்எல் தனது கஸ்டமர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் அந்த வகையில் ரூ.1499 திட்டத்தை வழங்குகிறது. இதில் நீண்ட கால வேலிடிட்டி தன்மை, அன்லிமிடெட் காலிங் , டேட்டா மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் செல்லுபடியாகும் தன்மை. நிறுவனம் அதன் புதிய ரூ.1499 திட்டத்துடன் 11 மாத வேலிடிட்டி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது நீங்கள் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், 11 மாதங்களுக்கு 336 நாட்களுக்கு நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
இதையும் படிங்க செம்ம மாசான தீபாவளி ஆபர் BSNL வெறும் ரூ,399 யில் 3300GB ஹை ஸ்பீட் டேட்டா அதும் 3 மாச ஜாலியோ ஜாலி
கூடுதலாக, இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம், இந்தியாவின் எந்த மூலைக்கும் நீங்கள் விரும்பும் அளவுக்கு கால்களை செய்யலாம் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் உங்கள் இதயப்பூர்வமான பேசலாம். மேலும், இந்த திட்டத்தில் 24 ஜிபி டேட்டாவும் அடங்கும், இதை உங்கள் போனில் இன்டர்நெட் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். திட்டத்தின் நன்மைகள் அங்கு முடிவடையவில்லை. BSNL யின் இந்த நீண்ட கால வேலிடிட்டி திட்டம் ஒரு நாளைக்கு 100 இலவச SMS வழங்குகிறது.
பிஎஸ்என்எல் யின் ரூ,1999 திட்டத்தில் 2% டிஸ்கவுண்டாக அதாவது ரூ,38 டிஸ்கவுண்ட் ரீச்சர்ஜில் பெறலாம் இதனுடன் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மற்றும் தினமும் 1.5GB டேட்டா மற்றும் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டத்தை ஒரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் வருசமுளுதும் ஜாலியாக இருக்கலாம் மாதந்திர ரீசார்ஜ் தொல்லையிலிருந்து விடுபெறலாம் ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தில் 330 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.