ஒரு முறை ரீசார்ஜ் BSNL யின் வருஷம் முழுதும் அடிக்கடி ரீச்சார்ஜ் நோ டென்ஷன்

Updated on 21-Nov-2025

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL), அதன் கஸ்டமர்களுக்கு இந்தியாவில் ஒரு வருடம் வரை ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் அதாவது இந்த திட்டமானது ரூ,2399 திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் தினமும் அதிகபட்ச டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 365 நாட்கள் அதாவது 1 ஆண்டு வரை வேலிடிட்டி நன்மை இருக்கும் அதாவது நீங்கள் 1 ஆண்டு வரை ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்க விரும்பினால் இந்த திட்டம் உங்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் விவரங்களை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,2399 வருடாந்திர திட்டம்.

BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,2399 யில் வருகிறது, இதன் நன்மைகள் பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா (ஆக மொத்தம் இந்த திட்டத்தில் 730GB டேட்டா வழங்குகிறது) மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் மொத்தம் 365 நாட்கள் ரீசார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் அதாவது இந்த திட்டமானது 1 ஆண்டு வரை ரீசார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் மேலும் இந்த திட்டத்தை பற்றி BSNL india X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது .

இதையும் படிங்க:இந்த திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்து ஷாக் கொடுத்த BSNL ரூ,99 யில் இனி அது இருக்காது

BSNL ரூ,1999 திட்டத்தின் நன்மை.

BSNL ரூ,1999 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை பற்றி பேசினால் இது மொத்தம் 330 நாட்கள் வழங்குகிறது, அதாவது இந்த இந்த திட்டத்தில் முன்பு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தின் வேலிடிட்டியை 330 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது அதாவது இந்த திட்டமானது கிட்டத்தட்ட 1 ஆண்டுகள் வரை வேலிடிட்டி வழங்கும் திட்டமாகும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :