BSNL plan offer
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (bsnl) அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் பாப்புலர் திட்டமான இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் விலை ரூ,199 ஆகும், இது ஏற்கனவே நிவனத்தின் மிக குறைந்த விலை திட்டமாகும் ஆனால் இது ஒரு லிமிடெட் சலுகயாகும் இருப்பினும், இந்த திட்டத்தில் வரும் நன்மையில் எந்த மாற்றமும் இல்லை சரி வாங்க இந்த திட்டத்தின் முழு நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டமானது ரூ,199 திட்டத்தில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன் பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது அதாவது இந்த திட்டம் ரூ,200க்குள் வரும் பெஸ்ட் திட்டமாகும்
மேலும் இந்த திட்டத்தில் டிஸ்கவுண்டின் கீழ் ரூ,2.5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த பண்டிகை கால சலுகையின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்டின் ரூ,199 வழங்கும் திட்டத்தில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்க்கு பிறகு நீங்கள் 25% டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த திட்டத்தின் விலை கிட்டத்தட்ட ரூ, 194ஆக மாறும் மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் கால சலுகை என்பதால் இந்த டிஸ்கவுண்டின் நன்மை அக்டோபர்18 லிருந்து நவம்பர் 18,2025 வரை இந்த நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தை BSNL self care மற்றும் அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் ரீச்சார்ஜ் செய்தால் இந்த நன்மை பெற முடியும்
இதையும் படிங்க:திடீர் என முழித்து கொண்ட VI புதிய 180 நாட்கள் வேலிடிட்டி அறிமுகம் ஆனா விலையோ பயங்கரம் என்னனு பாருங்க
மேலும் BSNL யின் இந்த திட்டம் குறைந்த விலையில் சேவை வேலிடிட்டி நன்மை கிடைக்கும் மேலும் பிஎஸ்என்எல் தற்பொழுது பல இடங்களில் 4G சேவை கொண்டுவரப்பட்டதால் நீங்கள் அப்க்ரேட் செய்ய விரும்பினால் இந்த திட்டம் கூட பெஸ்ட்டாக இருக்கும்.