BSNL Launched Azadi Ka Plan for Rs 1 Check Benefits and Validity
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL(பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) பல புதிய திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் தற்பொழுது பிஎஸ்என்எல் அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,600க்குள் வரும் திட்டத்தில் தினமும் 3GB டேட்டா அதிக வேலிடிட்டி நன்மை வழங்குகிறது மேலும் இது ஒரு ஆல் ரவுண்டர் திட்டம் ஆகும் முழுசா இதன் வேலிடிட்டி நன்மை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
BSNL யின் ரூ,599 கொண்ட ரீசார்ஜ் திட்டம் மிகவும் சிறப்பனதுகும் BSNL யின் ரூ.599 திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. BSNL அதன் X அக்கவுண்டில் இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது 84 நாட்கள் நீண்ட வேலிடிட்டி உடன் இந்த திட்டமானது 84 நாட்களுக்கு வேலிடிட்டி இருக்கும். ஒவ்வொரு நாளும் 3 ஜிபி இன்டர்நெட் டேட்டாவை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தில் மொத்தம் 252 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, கஸ்டமர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-களையும் பெறுவார்கள். அதாவது, இது ஒரு முழுமையான திட்டம், அதனால்தான் BSNL இதற்கு All Rounder என்று பெயரிட்டிருக்கலாம். இந்த திட்டம் BSNL-ன் வெப்சைட் அல்லது ஆப்யில் மட்டுமே பிரத்யேகமானது என்று BSNL இந்த திட்டத்தைப் பற்றி கூறியுள்ளது. அதாவது, இந்த திட்டத்திற்காக நீங்கள் BSNL-ன் அதிகாரப்பூர்வ தளம் அல்லது ஆப்பை பார்வையிட வேண்டும்.
BSNL ரூ,249 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் உடன் தினமும் 2GB கொண்ட ஹை ஸ்பீட் டேட்டா உடன் இதில் ஆகமொத்தம் 90GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதன் வேலிடிட்டி பற்றி பேசினால் 45 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது, இது தவிர இந்த திட்டத்தில் BSNL BiTV OTT ஆப அக்சஸ் நன்மையும் கிடைக்கும், மேலும் இதில் 400க்கும் மேலான லைவ் டிவி சேனல் அக்சஸ் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் OTT போன்ற பல நன்மையை குறைந்த விலையில் பெறலாம்.
இதையும் படிங்க:VI யின் இந்த திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி குறைந்த விலையில் அதிக நன்மை