BSNL யின் 365 நாட்களுக்கு நோ டென்சன் தினமும் 3GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங்

HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) டெலிகாம் நிறுவனம் jio,airtel, மற்றும் VIக்கு டஃப் கொடுக்கும்

பிஎஸ்என்எல்லின் 365 நாட்கள் வேளிடிட்டியாகும் இந்த திட்டங்கள் ரூ.1,198ல் தொடங்கி ரூ.2,999 வரை செல்கின்றன

BSNL திட்டத்தில் என்ன என்ன நன்மைகள் வழங்குகிறது என்று பார்க்கலாம்.

அரசு நடத்தி வரும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) டெலிகாம் நிறுவனம் jio,airtel, மற்றும் VIக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு பல வருடாந்திர திட்டங்களை கொண்டு வந்துள்ளது, ஒரு வருட வேலிடிட்டியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். பிஎஸ்என்எல்லின் 365 நாட்கள் வேளிடிட்டியாகும் இந்த திட்டங்கள் ரூ.1,198ல் தொடங்கி ரூ.2,999 வரை செல்கின்றன. 365 நாட்கள் செல்லுபடியாகும் BSNL திட்டத்தில் என்ன என்ன நன்மைகள் வழங்குகிறது என்று பார்க்கலாம்.

BSNL யின் வருடாந்திர திட்டத்தின் என்ன என்ன நன்மைகள்

BSNL யின் 365 நாட்களுக்கு நோ டென்சன் தினமும் 3GB டேட்டா

BSNL யின் 2,998ரூபாய் கொண்ட திட்டம்.

BSNL யின் ரூ.2,998 திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD வொயிஸ் கால்கள் கிடைக்கும். இந்த திட்டத்தில் தினமும் 100 SMS கிடைக்கும். அதிவேக டேட்டா லிமிட்டை அடைந்த பிறகு, ஸ்பீட் 40 kbps ஆக குறைகிறது.

BSNL யின் 1,999ரூபாய் திட்டம்.

பிஎஸ்என்எல்லின் ரூ.1,999 திட்டத்தில் மொத்தம் 600ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. குரல் அழைப்பு பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் கிடைக்கிறது. அதிவேக டேட்டா லிமிட் முடிந்த அடைந்த பிறகு, அதன் ஸ்பீட் 40 kbps ஆக குறைகிறது. இதை தவிர மற்ற நன்மை பற்றி பேசினால் இதில் Hardy Games+Challenger Arena Games+Gameon Astrotell+Gameium+Lystn Podocast+Zing Music +BSNL Tunes மற்றும் WOW Entertainment அக்சஸ் அடங்கியுள்ளது, மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100SMS வழங்கப்படுகிறது

BSNL யின் 1,198ரூபாய் திட்டம்

பிஎஸ்என்எல்லின் ரூ.1,198 திட்டமானது ஒவ்வொரு மாதமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தில் மொத்தம் 300 நிமிடங்கள் எந்த நெட் வொயிஸ் காலிங் கிடைக்கிறது. இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் 30SMS வழங்கப்படுகிறது. டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, ஒரு எம்பிக்கு 25 பைசா வசூலிக்கப்படுகிறது.

BSNL யின் 1,198ரூபாய் திட்டம்

BSNL யின் 1,498 ரூபாய் கொண்ட திட்டம்

பிஎஸ்என்எல்லின் ரூ.2,999 திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 40 Kbps ஆக குறைகிறது.

BSNL யின் 2,999ரூபாய் கொண்ட திட்டம்

பிஎஸ்என்எல்லின் ரூ.1,498 திட்டத்தில் மொத்தம் 120ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 SMS கிடைக்கும்.

இதையும் படிங்க:பட்டய கிளப்பும் BSNL வெறும் ரூ,250 யில் 45 நாட்கள் வேலிடிட்டி தலையை பிச்சிக்கும் Jio

BSNL-2999-Recharge-plan.jpg
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :