bsnl Broadband
BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) அதன் கஸ்டமர்களுக்கு பரோட்பேன்ட் திட்டத்தில் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் ஹை ஸ்பீட் ப்ரோட்பென்ட் திட்டத்தை பெற விரும்பினால் இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும் இது வெறும் எவ்ரேஜ் திட்டம் அல்ல இது உங்கள் ஆபிஸ், PG போன்ற இடங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் அதாவது இந்த திட்டத்தில் 1 Gbpsவரையிலான ஸ்பீட் வழங்கப்படும் மேலும் இது ஒரு ஸ்பெஷல் Independence Day ஆபராக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL யின் இந்த திட்டத்தின் கீழ் Fiber Ruby OTT நன்மை என்று அழைக்கப்படுகிறது, இதன் விலை சாதரணமாக இந்த திட்டத்தின் விலை ரூ,4,799 யில் வருகிறது இருப்பினும் இந்த திட்டத்தின் விலை அதிகம் தான் இருப்பினும் இது ஜாக்பாட் போல் ஒவ்வொரு மாதமும் இதில் ரூ 1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டதயை இப்பொழுது வெறும் ரூ,3,799க்கு வருகிறது அதாவது இந்த திட்டத்தின் நன்மை முதல் ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டமானது OTT (over-the-top)பிளாட்பாரமின் அதிக நன்மை வழங்கப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தில் Disney+ Hotstar Super Plan, Lionsgate, ShemarooMe, Hungama Music and Hungama Play SVOD, SonyLIV Premium, ZEE5 Premium, Voot Select, YuppTV Live மற்றும் பல நன்மை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் நன்மையானது ஆகஸ்ட் 15, 2025 லிருந்து செப்டம்பர் 13, 2025 வரை மட்டுமே இருக்கும்.
இதையும் படிங்க:BSNL ஸ்பெஷல் ரூ,1 திட்டத்தை ரீச்சார்ஜ் செய்து தமிழ் நாடு முழுதும் 30 நாள் ரீசார்ஜ் டென்ஷன் இல்லமல் ஜாலியா இருங்க
மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த திட்டம் அனைத்து இடங்களுக்கும் எல்லாம் நாடுகளுக்கு கிடைக்காமல் போகலாம் ஆனால் இது ஒரு சில தேர்ந்தேடுக்கப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி தெரிந்து கொள்ள அருகில் உள்ள BSNL மையத்திற்கு செல்லலாம்