BSNL
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ,200க்குள் வரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது , இதன் வேலிடிட்டி சுமார் 1 மாதங்கள் வரை இருக்கிறது மேலும் இந்த திட்டமானது ஒரு நீண்ட நாட்கள் வரை தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் பன்ற பல நன்மை வழங்குகிறது, ஆனாஇந்த திட்டத்தின் வேலிடிட்டி ல் இதில் மிக பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் இப்பொழுது இதன் வேலிடிட்டி அதிரடியாக குறைத்துள்ளது முன்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களாக இருந்தது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக மாற்றியுள்ளது மேலும் இந்த திட்டத்தின் முழு நன்மை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் பிஎஸ்என்எல் தனது எக்ஸ் பக்கத்தில் ரூ.199 என்ற திட்டத்தின் போஸ்ட் பார்க்கலாம் . இதன் வேலிடிட்டி காலம் முன்பு 30 நாட்கள் ஆக இருந்தது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தில் . கஸ்டமர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க:BSNL யின் ரூ,200 யில் 30 நாள் வேலிடிட்டி உடன் பல அசத்தல் நன்மை ஜியோவே வாயை பிளக்க செய்த அரசு நிறுவனம்
ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,198 யில் வருகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2 GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது ஆக மொத்தம் இந்த திட்டத்தில் 28 GB டேட்டா வழங்குகிறது ஆனால் இதன் வேலிடிட்டி வெறும் 14 நாட்களுக்கு மட்டுமே இருக்கிறது இதனுடன் BSNL உடன் இப்பிடும்போது அதிக நன்மை கொடுத்து முன்னிலையில் இருக்கிறது.