BSNL
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான BSNL இந்திய சந்தையில் அதன் கஸ்டமர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இதில் ரூ,200க்கும் குறைந்த விலையில் பல அதிரடி நன்மை வழங்குகிறது அதும் இந்த திட்டத்தில் வெறும் ரூ,199 யில் கஸ்டமர்களுக்கு 30 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இதன் திட்டத்தின் நன்மை பார்த்தால் அசந்து போவிங்க மேலும் இது அதன் X பக்கத்தில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது
பிஎஸ்என்எல் தனது எக்ஸ் பக்கத்தில் ரூ.199 என்ற புதிய திட்டம் நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளது. இதன் வேலிடிட்டி காலம் 30 நாட்கள் ஆகும். கஸ்டமர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். இந்த திட்டத்தில் மொத்தம் 60 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஒரு சிம்மில் பயன்படுத்த 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பதையும் நீங்கள் இவ்வாறு புரிந்து கொள்ளலாம், அதாவது வாடிக்கையாளர்கள் 30 நாட்களுக்கு 60 ஜிபி டேட்டாவின் பலனைப் வழங்குகிறது.
அதுவே ஜியோவின் 198ரூபாய் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இது ரூ,198 யில் வருகிறது இதில் அன்லிமிடெட் காலிங் , தினமும் 2 GB டேட்டா ஆக மொத்தம் 28 GB டேட்டா மட்டுமே வழங்குகிறது மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது அதன் பிறகு இதன் ஸ்பீட் குறையும்போது 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது இதை தவிர இதில் JioTV மற்றும் JioAICloud நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி வெறும் 14 நாட்களுக்கு மட்டுமே இருக்கிறது ஆனால் இந்த திட்டத்தை BSNL திட்டத்துடன் ஒப்பிடும்போது 14 நாட்கள் வித்தியாசம் இருக்கிறது எனவே லீடிங் என சொல்லப்படும் ஜியோவை பின்னுக்கு தள்ளி முந்தியது மேலும் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து அதன் கஸ்டமர்களுக்கு பல நன்மை வழங்குகிறது அதில் இதும் ஒன்று
இதையும் படிங்க:BSNL மாஸ் OTT பிளான் வெறும் ரூ,151 யில் 450 லைவ் TV+25 ப்ரீமியம் OTT சேனல் ரூ,150க்கும் அதிகம் இருந்தும் 10 OTT தான் மொக்கை வாங்கிய jio
இந்த குறைந்த விலை அன்லிமிடெட் திட்டம் பற்றிய தகவலையும் BSNL வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், பயனர் வெறும் ரூ.249க்கு 45 நாட்கள் வேலிடிட்டியாகும் . இந்த சூழ்நிலையில், இது நீண்ட வேலிடிட்டியாகும் திட்டத்தை வழங்கும் மிகவும் குறைந்த விலை திட்டமாக மாறுகிறது. இது தவிர, அன்லிமிடெட் காலுடன் , நீங்கள் ஒவ்வொரு நாளும் 2GB அதிவேக டேட்டாவைப் வழங்குகிறது . அதாவது, இந்த ரூ.249 திட்டத்தில், நீங்கள் மொத்தம் 90GB டேட்டாவைப் பெறுவீர்கள். இது தவிர, ஒவ்வொரு திட்டத்தையும் போலவே, இதில் ஒவ்வொரு நாளும் 100 SMS கிடைக்கும். இந்த திட்டத்தின் நன்மைகள் இன்டர்நெட் அல்லது காலிற்கு மட்டும் . இந்த ரூ.249 குறைந்த விலை திட்டத்தில், BSNL BiTV OTT ஆப்க்கான அக்சஸ் கிடைக்கும், இது 400 லைவ் டிவி சேனல்களுக்கான அக்சஸ் வழங்கும்.