bsnl 2 plans for unlimited calling
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் டெலிகாம் லிமிடெட் (BSNL) அதன் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இது ரூ,897 யில் வருகிறது இது குறைந்த விலையில் வரும் 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது இது கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது, இது ரூ,897 வரும் இந்த திட்டத்தின் நமை பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL பொறுத்தவரை, இந்த ரூ 897 திட்டம் உண்மையில் கஸ்டமர்களுக்கு சேவை வேலிடிட்டி உடன் ஒரு டன் டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக, இந்த திட்டம் இந்தியா முழுவதும் 4G கஸ்டமர்களுக்கு வேலை செய்யும். BSNL வழங்கும் ரூ.897 திட்டத்தை விரிவாகப் பார்க்கலாம்.
BSNL யின் ரூ,897 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இது 180 நாட்களுக்கு சேவை வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 SMS மற்றும் 90GB யின் டேட்டா கிடைக்கும் மேலும் இதில் டேட்டா குறையும்போது 40 Kbpsஸ்பீட் குறையும். ரூ,897 வரும் இந்த திட்டமானது மிக சிறந்த நன்மையுண் இதில் ஆறு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது.
அதே நேரத்தில், தனியார் டெலிகாம் நிறுவனங்களின் திட்டங்களுக்கு நீங்கள் செல்லும்போது கிடைக்கும் வேலிடிட்டி திட்டம் அல்ல. தனியார் டெலிகாம் நிறுவனங்களில், திட்டம் வேலிடிட்டியின் போது, டேட்டா நன்மைகள் குறைக்கப்படும். உதாரணமாக , ஏர்டெல்லின் ரூ.509 திட்டம், 84 நாட்கள் வேலிடிட்டியாகும், ஆனால் 6ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது.
இதையும் படிங்க: BSNL யின்சூப்பர் பிளான் ரூ,215 யில் 60GB டேட்டா,அன்லிமிடெட் காலிங், முழுசா 1 மாதம் வேலிடிட்டி