BSNL
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி நன்மை கொண்டு வருகிறது அந்த வகையில் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் அதிக வேலிடிட்டி நன்மை வழங்குகிறது பிஎஸ்என்எல் இந்த திட்டத்தில் அதிக 165 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL யின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ,897க்கு வருகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளில் 165 நாட்கள் வேலிடிட்டி மற்றும் இந்தியா முழுவதும் எந்த நம்பருக்கு அன்லிமிடெட் காலிங் செய்யலாம் ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க BSNL போல வேலிடிட்டி வாரி வழங்கும் தர்ம பிரபு யாரும் இல்லை ரூ,200க்குள் வரும் திட்டத்தில் 42 நாட்கள் நிம்மதி
கூடுதலாக, இந்த திட்டத்தில் பயனர்களுக்கு இலவச தேசிய ரோமிங்கை வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 24 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவசSMS நன்மையுடன் வருகிறது. இதில் கஸ்டமர்களுக்கு எந்த லிமிட்டும் இல்லாமல் டேட்டாவைப் பயன்படுத்தலாம். பிஎஸ்என்எல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் அனைத்து டெலிகாம் வட்டங்களிலும் உள்ள கஸ்டமர்களுக்கும் கிடைக்கிறது. நிறுவனம் ஒவ்வொரு திட்டத்திலும் ரிங்பேக் டோன்கள் உட்பட பல இலவச நன்மைகளை வழங்குகிறது.
BSNL ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பற்றி பேசினால் அன்லிமிடெட் இலவச வொயிஸ் கால்கள், தினமும் 3GB டேட்டா இதன் ஸ்பீட் முடிந்தால் 40 Kbps ஆக குறைக்கப்படும் மற்றும் 100 SMS இதை தவிர இதன் வேலிடிட்டி 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. முன்னதாக, இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது ஆனால் இப்பொழுது ,விலை அதே தா தான் ஆனால் வேலிடிட்டியில் 14 நாட்கள் குறைப்பு.
BSNL யின் இந்த திட்டத்தின் விலை ரூ,485 யில் வருகிறது அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2.5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது