வெறும் ரூ,1 யில் அம்பானி ஆக முடியாது ஆனால் BSNL 1ரூபாய் ரீச்சார்ஜில் 30 நாளுக்கு காலிங், டேட்டா நோ டென்ஷன்,3 நாள் பிறகு இதை செய்ய முடியாது

Updated on 27-Aug-2025
HIGHLIGHTS

சுதந்திர திட்டத்தை முன்னிட்டு வெறும் ரூ,1 ரீச்சார்ஜ் திட்டத்தை கொண்டு வந்தது

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் முழுசா 30 நாளுக்கு ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லமல் இருக்கலாம்

இன்னும் 3 நாளுக்குள் ரீச்சார்ஜ் செய்யாவிட்டால் இந்த நன்மை கிடைக்காது

BSNL அதன் கஸ்டமர்களுக்கு சுதந்திர திட்டத்தை முன்னிட்டு வெறும் ரூ,1 ரீச்சார்ஜ் திட்டத்தை கொண்டு வந்தது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் முழுசா 30 நாளுக்கு ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லமல் இருக்கலாம் அதாவது இதன் தலைப்பின் ஏற்றதை போல 1ரூபாய் வைத்து அம்பானி ஆக முடியாது ஆனால் 30 நாளுக்கு ரீச்சார்ஜ் தொந்தரவு இல்லாமல் இருக்கலாம் ஆனால் இது ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் இன்னும் 3 நாளுக்குள் ரீச்சார்ஜ் செய்யாவிட்டால் இந்த நன்மை கிடைக்காது அப்படி என்ன நன்மை கிடைக்கிறது என முழுசா பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,1 ரீசார்ஜ் திட்டத்தின் நன்மை

BSNL ரூ.1 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பயனர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் – இலவச சிம் உடன். இந்த சலுகை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை வேலிடிட்டி இருக்கும்.

அந்த வகையில் தற்பொழுது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய இன்னும் 3 நாள் தான் இருக்கிறது இன்னும் ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் பிஎஸ்என்எல் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து 1 மாதம் முழுதும் ஜாலியா இருக்கலாம்.

இந்த ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து 1 மாதம் முழுதும் இந்த திட்டத்தின் வேலிடிட்டியை ரீசார்ஜ் செய்யலாம்.

இதையும் படிங்க:BSNL 4G மற்றும் Q-5G சேவை நாடு முழுவதும் அனைவருக்கும் வந்தாச்சு கூடவே வீடு தேடி சிம் டெலிவரி ஆகும்

BSNL யின் 4G 5G அப்க்ரேட்

அதே போல சமிபத்தில் 4G சேவையை விரிவுப்படுத்த நாடு முழுவதும் ரூ, 6,982 கோடி செலவழித்தது அதன் அதன் பிறகு கூடுதலாக ரூ.3.22 லட்சம் கோடி செலவழித்து டவர் நாடும் வேலையே செய்தது இப்பொழுது சுமார் 96,300 லட்ச டவர் நடப்பட்டது அதனை தொடர்ந்து இப்பொழுது இந்திய முழுவது நாடெங்கும் சிறப்பான 4G கிடைத்து வருவதாக கூறுகிறது அதா போல மேலும் இதன் சேவையை மேம்படுத்த 5G சேவையும் அறிமுகம் செய்தது Q 5G சேவையை அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து அதற்க்கான சேவையும் வழங்கி வருகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :