BSNL 1 montha validity plan
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), 4G அறிமுகத்திற்கு பிறகு அதன் மவுசு கூடிவிட்டது என சொல்லலாம் தனியார் டெலிகாம் நிறுவனமான Jio-Airtel குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி தர முடியாத நிலையில் அரசின் பிஎஸ்என்எல் வெறும் ரூ,300க்குள் 1 மாதம் வேலிடிட்டி வழங்க முடிகிறது அத்தகைய வெறும் 300க்குள் வரும் 1 மாத திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
BSNL ரூ.225 திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள் , தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது அதன் பிறகு 40 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியாகும்.
இதையும் படிங்க:வெறும் ரூ,350க்குள் வரும் இந்த திட்டத்தில் Jio-Airtel யின் சோலியை முடித்துவிட்ட BSNL
BSNL ரூ.229 இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா (அதன்பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது), அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 1 மாதம் இருக்கிறது.
BSNL ரூ.228 இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா (அதன்பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது), அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 1 மாதம் இருக்கிறது
BSNL ரூ,298 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மொத்தம் 52GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்களுக்கு இருக்கிறது