jio 198 recharge plan offer Unlimited 5G High speed data
அம்பானியின் Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு ரூ,500க்குள் மூன்று திட்டங்களை கொண்டுவந்துள்ளது, இந்த மூன்று திட்டங்களிலும் 2GB டேட்டா வழங்குவது தான் ஹைலைட் இதை தவிர Jio யின் இந்த திட்டத்தில் 5G அனுபவத்தை பெறலாம்.மேலும் அந்த ரூ,500க்குள் வரும் திட்டம் என்ன அதன் நன்மை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 100 SMS மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. எந்த டெலிகாம் நிறுவனகளும் ரூ.200க்கும் குறைவான விலையில் கஸ்டமருக்கு 5G வழங்குவதில்லை ஜியோவால் மட்டுமே இதை செய்ய முடியும். ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் தவிர வேறு எந்த கூடுதல் நன்மைகளும் இதில் இல்லை. இந்த திட்டத்துடன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G ஐப் நன்மை பெறலாம் , அதாவது கஸ்டமர்கள் டேட்டா நுகர்வு பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்த திட்டத்துடன் வழங்கப்படும் சேவை வேலிடிட்டி காலம் 14 நாட்கள் ஆகும்.
இதையும் படிங்க:99 சதவிகிதம் இந்த சிம் விஷயத்தை பத்தி தெரிய வாய்ப்பே இல்லை அப்படி என்ன பாருங்க
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது. இதை தவிர கஸ்டமர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5 ஜி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இதனுடன், ஜியோ இந்த திட்டத்துடன் ஜியோ அன்லிமிடெட் சலுகையையும் வழங்குகிறது.
இந்த நிலையில், ஜியோ இந்த திட்டத்துடன் ஆண்டுவிழா சலுகையை வழங்குகிறது. இந்த சலுகையில் ஜியோஃபைனான்ஸுடன் 2% கூடுதல் தங்கம், ஜியோஹோம் 2 மாத இலவச இணைப்பு, ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சந்தா, ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.399 தள்ளுபடி, குறைந்தபட்சம் ரூ.1,000 ஆர்டருக்கு ரூ.200 தள்ளுபடி, மூன்று மாத ஜொமாட்டோ கோல்ட், ஒரு மாத ஜியோசாவன், நெட்மெட்ஸ் ஆறு மாத சந்தா, EaseMyTrip உள்நாட்டு (Domestic)விமானங்களில் ரூ.2,220 தள்ளுபடி மற்றும் ஹோட்டல்களில் 15% தள்ளுபடி மற்றும் ஜியோஏஐகிளவுட் இலவச 50 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.445 திட்டமும் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி உடன் இந்த திட்டத்தில் தினமும் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வ்போஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுவிழா சலுகைகளும் இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. கஸ்டமர்களுக்கு Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal,FanCode மற்றும் Hoichoi via JioTV app போன்ற ஆப் நன்மை வழங்குகிறது.