Bharti Airtel, இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமாகும்
இதில் ரூ,200க்குள் வரும் திட்டத்தில் Perplexity Pro AI அக்சஸ் வழங்குகிறது
அதாவது ரூ,17,000 மதிப்புள்ள Perplexity Pro AI அம்சம் இப்பொழுது இலவசமாக பெறலாம்
Airtel
Bharti Airtel, இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமாகும், மேலும் இதில் ரூ,200க்குள் வரும் திட்டத்தில் Perplexity Pro AI அக்சஸ் வழங்குகிறது அதாவது ரூ,17,000 மதிப்புள்ள Perplexity Pro AI அம்சம் இப்பொழுது இலவசமாக பெறலாம் இதை தவிர இதில் அன்லிமிடெட், காலிங் டேட்டா மற்றும் SMS போன்ற நன்மைகள் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் பிற நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
Bharti Airtel ரூ,189 திட்டம்.
பாரதி ஏர்டெலின் ரூ,189 வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 300 SMS மற்றும் மொத்தம் 1GB யின் டேட்டா உடன் இதில் Perplexity Pro சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது இதை இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 21 நாட்களுக்கு இருக்கிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் Perplexity Pro அம்சமானது ஜனவரி 17, 2026 வரை இந்த நன்மை பெறலாம். ஏர்டெல் யின் ரூ,189 யில் இவ்வளவு நன்மை வழங்குகிறது .
அதே போல இதன் மறுபக்கமும் ஜியோவும் அதே போல ரூ,189 யில் வரும் திட்டத்தில் எல்லாமே கொஞ்சம் அதிகம் தான் இருக்கிறது அதாவது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், மொத்தம் 2GB டேட்டா மற்றும் இதன் வேலிடிட்டி கொஞ்சம் ஏர்டெல் விட கூடுதல் தான் அதாவது ஜியோவில் Perplexity Pro நன்மை கிடைக்காது அது தான் மிக பெரிய வித்தியாசம். எனவே நீங்க Perplexity Pro நன்மை பெற விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும்.
இருப்பினும் ஏர்டெலின் இந்த திட்டத்தில் Perplexity Pro சப்ச்க்ரிப்சன் வழங்குகிறது இதனுட்ச்ன் இதில் Comet பிரவுசர், Perplexity Labs மற்றும் பல் அம்சங்கள் வழங்கப்படுகிறது
Bharti Airtel Rs 195 ப்ரீபெய்ட் திட்டம்.
பாரதி ஏர்டெல்லின் ரூ.195 ப்ரீபெய்ட் திட்டம் 15 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த வவுச்சர் 90 நாட்களுக்கு வேலிடிட்டியாகும் . ஜியோஹோஸ்டார் மொபைலின் கூடுதல் OTT நன்மையும் 90 நாட்களுக்கு உண்டு. ஜியோஹோஸ்டாரின் 90 நாட்கள் மொபைல் சந்தா ரூ.149 ஆகும். எனவே அடிப்படையில், நீங்கள் ரூ.149 சேமித்து 15 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது , எனவே இது மிகவும் நல்ல டீல் ஆக இருக்கும் .
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.