Bharti Atrtel அதன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் காலிங் , டேட்டா உடன் OTT நன்மை வழங்குகிறது நம்முள் பல பேர் ஒடிடிக்கு தனியாக ரீசார்ஜ் திட்டம் என தனி தனியாக ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது ஆனால் இனி அப்படி செய்ய தேவை இல்லை அதாவது இப்பொழுது ஏர்டெல் காலிங் , டேட்டா மற்றும் பல பிரபலமான OTT தளங்களுக்கான இலவச அக்சஸ் வழங்குகின்றன மேலும் நிறுவனத்தின் ₹838 திட்டம் உங்களுக்கு சிறந்தது. இந்த ஏர்டெல் திட்டத்தில் அமேசான் பிரைம் மற்றும் 20 இலவச OTT சேவைகள் அடங்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Atrtel ரூ.838 திட்டம்.
ஏர்டெல்லின் ரூ. 838 திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியாகும் . இந்த காலகட்டத்தில், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் காலிங் , தினமும் 100 இலவச SMS மற்றும் ஒரு நாளைக்கு 3GB டேட்டா ஆகியவற்றிலிருந்து நீங்கள் பெறலாம் . மேலும், நீங்கள் ஒரு ஏர்டெல் 5G கஸ்டமராக இருந்தால், 5G கஸ்டமர்கள் இந்த திட்டத்தின் வரம்பற்ற டேட்டாவிலிருந்து பயனடைவதால், டேட்டா வரம்புகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 56 நாட்களுக்கு இலவச அமேசான் பிரைம் லைட் சந்தாவும் அடங்கும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளேக்கான அணுகலையும் வழங்குகிறது, இதில் சோனி எல்ஐவி, லயன்ஸ்கேட் ப்ளே, சௌபால், ஹோய்சோய், ஆஹா மற்றும் சன்நெக்ஸ்ட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட OTT தளங்கள் அடங்கும். OTT மற்றும் டேட்டாவைத் தவிர, இந்தத் திட்டம் இலவச ஸ்பேம் எச்சரிக்கைகள், இலவச ஹெலோடியூன்கள் மற்றும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான இலவச அணுகலை 12 மாதங்களுக்கும் வழங்குகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.