Airtel Black
இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel,அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது, அதாவது தற்பொழுது Airtel Black யின் இந்த திட்டத்தில் அதிகபட்ச நன்மைகளுடன் வருகிறது, இந்த திட்டமானது ரூ,699 யில் வருகிறது DTH (Direct-to-Home) மற்றும் Wi-Fi(Wireless Fidelity) நன்மை வழங்குகிறது அதவது இந்த திட்டமானது Airtel யின் Wi-Fi வயர்லஸ் சேவையுடன் இதில் 5G நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
Airtel யின் இந்த திட்டமானது ரூ,699 யில் வருகிறது மேலும் இது DTH கனெக்ஷன் நன்மையுடன் வருகிறது, இதனுடன் இதில் ரூ,350 மதிப்பில் TV சேனல்கள் மற்றும், இதன் கீழ் Airtel Digital TV கனெக்ஷன் ஆகியவை வழங்குகிறது, மேலும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால் நன்மை வழங்குகிறது (Wi-Fi + Landline) மேலும் நிறுவனம் இதில் ப்ரோட்பென்ட் கனெக்ஷன் 40 Mbps ஸ்பீட் மற்றும் அன்லிமிடெட் டேட்டா நனம்,ஐ வலந்குகொஇரட்ஹு இதனுடன் இதில் FUP (fair usage policy)படி லிமிட் மீறினால் இதன் ஸ்பீட் குறைக்கப்படுகிறது,
இதையும் படிங்க Jio யின் இந்த திட்டம் ரூ,200க்குள் கம்மி விலையில் வரும் பெஸ்ட் பிளான் இது தான்
இதை தவிர இந்த திட்டத்தில் பின்னர் திட்டத்துடன் இணைக்கப்பட்ட கூடுதல் சலுகைகளும் உள்ளன. கூகிள் ஒன் மூலம் பயனர்கள் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் இலவச அக்சஸ் பெறுகிறார்கள். பின்னர் ZEE5 பிரீமியம் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தாக்கள் கஸ்டமர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட
Perplexity Pro AI சப்ஸ்க்ரிப்சன் டெல்கோ சிறப்பு அக்சஸ் வழங்குகிறது.
இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ரூ,699 யில் வரும் திட்டமானது டேக்ஸ் போன்றவற்றை சேர்க்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தில் பல மடங்கு நன்மையுடன் வரும் திட்டமாகும்