பொளந்து கட்டும் நன்மை Airtel யின் சூப்பர் ஆபரின் கீழ் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் போன்ற பல

HIGHLIGHTS

Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா, அன்லிமிடெட் காலிங் வழங்குகிறது

இந்த திட்டத்தின் விலை ரூ,399 திட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட சில வட்டாரங்களில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது டேட்டா, காலிங் மற்றும் OTT ஆகியவற்றின் சரியான கலவையை வழங்குகிறது

இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா, அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,399 திட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட சில வட்டாரங்களில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டேட்டா, காலிங் மற்றும் OTT ஆகியவற்றின் சரியான கலவையை வழங்குகிறது இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ.399 திட்டம்

ஏர்டெல்லின் இந்த திட்டத்தின் விலை ரூ.399 யில் வருகிறது, இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் காலிங், இந்தத் திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது இதை தவிர தினமும் 100 எஸ்எம்எஸ்-களையும் பெறலாம் .ஏர்டெல்லின் ரூ,399 திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகும். 5ஜி நெட்வொர்க்குகளில் உள்ள பயனர்கள் தினசரி டேட்டா லிமிட்களை பற்றிக் கவலைப்படாமல் அதிவேக இன்டர்நெட் அனுபவிக்கலாம். இருப்பினும், ஸ்டேன்டர்டான பயன்பாட்டுக் பாலிசி (FUP) பொருந்தும்.

Airtel rs 399

இந்தத் திட்டத்தில் மாதத்திற்கு 300GB 5G டேட்டா லிமிட் உள்ளது. இதற்குப் பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் குறையக்கூடும். இந்த லிமிட் சற்றே அதிகமாக இருந்தாலும், இது பொதுவாக சாதாரண பயனர்களுக்குப் போதுமானதாக இருக்கும்.

இதையும் படிங்க:பெரிய நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் VI யின் பக்கவான பிளான் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் காலிங் நன்மை

கூடுதல் நன்மைகள்.

இந்தத் திட்டத்தில் 28 நாள் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் , 12 மாத அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் போன்ற கூடுதல் பலன்களும் அடங்கும். இதை தவிர இந்தத் திட்டம் தற்போது சில வட்டாரங்களில் கிடைக்கிறது. வெவ்வேறு பகுதிகளில் பலன்கள் மாறுபடலாம். சில பகுதிகள் குறிப்பிட்ட தினசரி டேட்டாவை வழங்கலாம், மற்றவை அன்லிமிடெட் டேட்டாவை வழங்கலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :