தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இரண்டாவது பெரிய டெலிகாம் Airtel அதன் இந்த மக்களுக்கு பிதித்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது, இதன் விலை ரூ,319 ஆகும், இந்த திட்டமானது சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது அதனை தொடர்ந்து மக்களின் ஆர்வம் ரூ,319 யில் வரும் இந்த திட்டத்திற்கு அதிகம் இருப்பதால் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. அதாவது இதன் மிக பெரிய ஹைலைட் அதிக வேலிடிட்டி, டேட்டா மற்றும் அன்லிமிடெட் போன்ற பல நன்மை வழங்குகிறது இதன் முழு தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
Airtel ரூ,319 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.
Airtel யின் ரூ,319 யில் வரும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5GB யின் டேட்டா மற்றும் தினமும் 100 SMSநன்மை வழங்குகிறது. இந்த திட்டத்தில் முன்பு தினமும் 2GBடேட்டா நன்மை வழங்கியது இது அவ்வளவு ஒரு டேட்டா நன்மை வழங்கவில்லை என்றாலும் இந்த திட்டத்தில் முழுசா 1 மாதம் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இதில் அதிகபட்சமான 5G டேட்டா நன்மை வழங்குகியது, ஆனால் அதும் இப்பொழுது கிடைக்காது.
இந்த திட்டத்தின் தினசரி விலை ரூ,10.63 ஆகும் அதில் எந்த வித மாற்றமும் இல்லை. இந்த திட்டமானது ரூ,319 யில் வரும் நல்ல ஆப்சனாக வரும் அதாவது ஒரு 400ரூபாய்க்குள் வரும் இந்த திட்டத்தில் அதிக வேலிடிட்டி நன்மை வழங்குகிறது அதாவது 1 முறை ரீச்சார்ஜ் செய்துவிட்டு மாதம் முழுதும் அன்லிமிட்டெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 1.5GB யின் டேட்டா நன்மை வழங்குகிறது.
Airtel jio rs 319 plans
Jio ரூ,319 திட்டம்.
அதே போல ஜியோவிலும் ரூ,319 வரும் திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5 GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர JioTV,JioAICloud யின் சப்ஸ்க்ரிப்ஷன் நன்மையும்வழங்குகிறது மேலும் இதன் டேட்டா ஸ்பீட் லிமிட் குறையும்போது 64Kbps ஆக குறைகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.