ஜியோவை தொடர்ந்து Airtel அதன் ரூ,249 யில் வரும் திட்டத்தை நீக்கியுள்ளது என்னமா இப்படி பன்றிங்கலேமா என புலம்பும் மக்கள்

Updated on 20-Aug-2025
HIGHLIGHTS

Bharti Airtel, இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான ஆகும்

அதன் ரூ,249 யில் வரும் திட்டத்தை ஜியோவை போலவே நீக்கியுள்ளது

இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் இன்று இரவுக்குள் 12 AM அதை செய்யலாம்

Bharti Airtel, இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான ஆகும், இது அதன் ரூ,249 யில் வரும் திட்டத்தை ஜியோவை போலவே நீக்கியுள்ளது, ஆனால் நீங்கள் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் இன்று இரவுக்குள் 12 AM அதை செய்யலாம் ஆனால் அதன் பின் இந்த ரீச்சார்ஜ் செய்ய நினைத்தாலும் செய்ய முடியாது மேலும் இந்த திட்டத்தில் அப்படி என்ன நன்மை கிடைத்தது என்பதை தெளிவாக பார்க்கலாம்.

Airtel ரூ,249 திட்டதின் நன்மை.

ஏர்டெலின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இதன் விலை ரூ,249 யில் வருகிறது இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு தினமும் 1GB டேட்டா வழங்கியது இதை தவிர இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் இலவச ஹெலோட்யூன், Perplexity Pro AI, மற்றும் Xstream Play வசதியுடன் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இதில் வரும் Perplexity Pro AI சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை ஜனவரி 2026 வரை கிடைக்கும்.

இதையும் படிங்க:Airtel ரூ,319 வரும் திட்டம் மீண்டும் அதிக நன்மையுடன் கொண்டு வந்துள்ளது

இந்த திட்டதி ரீச்சர் செய்ய நினைப்பவர்கள் ஆகஸ்ட் 20, 2025 வரை இருக்கும் ஆனால் அதே போல இந்த திட்டத்தை நாளை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் அது முடியாது. அதாவது இதன் அர்த்ததம் நீங்கள் ஒரு குறைந்த விலை திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதனுடன் ஒரு மாதம் டென்ஷன் இல்லாமல் இருக்க நினைத்தால் இதன் புதிய ரூ,299 வரும் திட்டத்தையே ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும் ஏன் எனில் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS உடன் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் இதை விட அதிக வேலிடிட்டி பெற விரும்பினால அதிக பணம் கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :