Airtel கஸ்டமரை குஷிப்படுத்த வந்த பக்கவான பிளான் இதன் நன்மை பார்த்தால் மனசு குளிர்ந்திடும்

Updated on 07-Nov-2025
HIGHLIGHTS

Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1199 யில் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டம் நிறுவனத்தில் அதிக நாட்களாக இருக்கிறது

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5GB யின் டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது

Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1199 யில் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தில் இன்று மிக சிறந்த என்டர்டைமென்ட் நன்மை வழங்குகிறது, இந்த திட்டம் நிறுவனத்தில் அதிக நாட்களாக இருக்கிறது மற்றும் இது புதிய திட்டம் இல்லை, மற்றும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 300GB வரையிலான அதிகபட்ச நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,1199 ப்ரீபெய்ட் திட்டம்.

பாரதி ஏர்டெலின் இந்த திட்டம் ரூ,1199 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5GB யின் டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மையுடன் இதில் OTT (over-the-top) நன்மை உடன் Amazon Prime Lite,, Airtel Xstream Play Premium, ரிவார்ட்ஸ் மினி சப்ஸ்க்ரிப்ஷன் இலவச ஹெலோட்யூன் மற்றும் Perplexity Pro AI போன்ற சேவை நன்மை வழங்குகிறது மேலும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் இதில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க:Jio Vs Vi Vs Airtel:தினமும் 2GB டேட்டா,காலிங் போன்ற பல நன்மை தரும் திட்டத்தில் எது செம்ம கெத்து

Perplexity Pro AI சப்ஸ்க்ரிப்ஷன் ரூ,17,000 மதிப்புள்ள இலவசமாக வழங்குகிறது அதன் பிறகு ரூ,1199 யில் 4G மற்றும் 5Gடேட்டா நன்மை வழங்குகிறது மற்றும் இதில் அதிகபட்ச OTT நன்மை அதாவது நீங்கள் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் OTTக்கு தனி ரீச்சார்ஜ் செய்ய தேவை இல்லை, இருப்பினும் இந்த திட்டத்தின் விலை படி மக்களுக்கு சற்று குறைந்த விலை திட்டமாக தெரியலாம் அதாவது இந்த திட்டத்தில் அதிகபட்ச நன்மை வழங்குகிறது

Bharti Airtel ரூ,579 யில் வரும் திட்டம்.

பாரதி ஏர்டெல் ரூ,579 யில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் தினமும் 1.5GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் கால் மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் இதன் வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கிறது மேலும் இதில் கஸ்டமர்களுக்கு Perplexity Pro AI நன்மை பெறலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :